Tag: HIGH COURT BENCH

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ரஞ்சித் : ஆதாரங்களுடன் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள், ராஜராஜ சோழன் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதனால் ரஞ்சித் சர்ச்சை பேச்சு விவகாரத்தில், உயர்நீதிமன்ற கிளையில், முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை,பா.ரஞ்சித்தை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் நீட்டிக்க மறுப்பு தெரிவித்தது. இந்த நிலையில் இன்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் பேச்சுரிமை என்றாலும் அதற்கு […]

#Politics 2 Min Read
Default Image

கமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு

கமல்ஹாசன் பரப்புரை செய்ய தடைவிதிக்க கோரிய மனுவை ஏற்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு தெரிவித்துவிட்டது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  சில நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவர் நாதுராம் கோட்சே’ எனவும் குறிப்பிட்டார். இதற்கு அதிமுக மற்றும் பாஜகவினர் கடுமையாக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இதனால் கமல்ஹாசன் பரப்புரை செய்ய தடைவிதிக்க கோரி வழக்கறிஞர் […]

#MNM 2 Min Read
Default Image

18 தொகுதி இடைத்தேர்தல் தடை கோரிய வழக்கு …! தேர்தல் ஆணையம் ,18 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ்…!

18 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்த தடை கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கும், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களுக்கும்  நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி  தீர்ப்பு வழங்கினார் 3வது நீதிபதி சத்யநாராயணன். அவர் வழங்கிய தீர்ப்பில்  18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார்.மேலும் அவர் கூறுகையில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் .சபாநாயகர் முடிவில் […]

#ADMK 5 Min Read
Default Image

நீர் நிலை ஆக்கிரமிப்பு வழக்கு ..!5 மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் …!

நீர் நிலை ஆக்கிரமிப்பு வழக்குகளில் 5 மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர். இது தொடர்பாக வழக்கறிஞர் அருள் நிதி  நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி வழக்கு ஒன்றை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்தார்.இந்த வழக்கை  உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ராஜா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.பின்னர் இது தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ராஜா அமர்வு உத்தரவு பிறப்பித்தது. நீர் நிலை ஆக்கிரமிப்பு வழக்குகளில் 5 மாவட்ட ஆட்சியர்கள் […]

#ADMK 2 Min Read
Default Image