Tag: high cort

#Breaking: காவல்துறை துன்புறுத்துவதாக கமல்ஹாசன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு.!

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் காவல்துறை துன்புறுத்துவதக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் முறையீடு செய்துள்ளார். விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் துன்புறுத்திக்கின்றனர் என சென்னை உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து குறித்து போலீஸ் விசாரணை நடத்திய நிலையில், கமல் தற்போது வழக்கு தொடுத்துள்ளார். மேலும் ஏற்கனவே விசாரணைக்கு ஆஜரான நிலையில், விபத்து நடந்தது எப்படி என நடித்துக்கட்டுமாறு துன்புறுத்துவதாக கமல் புகார் அளித்துள்ளார். கமல்ஹாசனின் மனுவை அவசர வழக்காக […]

#Accident 2 Min Read
Default Image

சீருடை பணியாளர் தேர்வு – நிறுத்தி வைத்த தனி நீதிபதி உத்தரவு ரத்து.!

தமிழகத்தில் 8,888 சீருடைப் பணியாளர் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க பிறப்பித்த உத்தரவு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்திருந்தது. அதன் அடிப்படை ஆதாரம் இன்றி தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்துள்ளதாக அரசுத்தரப்பு வாதம் ஏற்பட்டது. மேலும் மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு விசாரணை செய்யப்பட வேண்டியது என தலைமை நீதிபதி கருத்து கூறியுள்ளார். இந்த நிலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய […]

#TNGovt 2 Min Read
Default Image