சோம்பு தண்ணீர் -சோம்பு தண்ணீர் குடிப்பதால் நம் உடலின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இப்பதிவில் காணலாம். சோம்பு சமையலில் வாசனை பொருளாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அதை தண்ணீரில் ஊற வைத்து அல்லது கொதிக்க வைத்து குடிக்கும்போது பல அரிய நன்மைகளை நமக்கு தருகிறது. சோம்பில் உள்ள சத்துக்கள்: கால்சியம் ,வைட்டமின் ஏ, வைட்டமின் சி ,வைட்டமின் ஈ ,வைட்டமின் கே, பொட்டாசியம் ,மாங்கனிசு, துத்தநாகம், தாமிரம், செலினியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் […]
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும் அறியாத எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை தருகிறது. தர்பூசணி விதையில் உள்ள சத்துக்கள்: தர்பூசணி விதையில் விட்டமின் சி ,விட்டமின் பி6, போலெட், நியாசின்,புரதம் அமினோ அமிலங்கள் ,ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள்,ஒமேகா 6 பேட்டி ஆசிட் அதிகம் காணப்படுகிறது. தர்பூசணி விதைகளின் நன்மைகள்: நம் உடலானது அமினோ அமிலங்களை தானே உற்பத்தி […]
ரத்தக்கொதிப்பு -ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும் உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி இப்பதிவில் பார்ப்போம். உயர் ரத்த கொதிப்பு : ரத்த நாளங்களில் அழுத்தம் அதிகமானால் ரத்த கொதிப்பு ஏற்படுகிறது.ரத்த கொதிப்பு வந்துவிட்டாலே அதன் இணைப்பாக சர்க்கரை நோய் ,கல்லிரல் பாதிப்பு ,கண்கோளாறும் வந்துவிடும் .நம் உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை பராமரித்தால் இதிலிருந்து தப்பித்து விடலாம் . காரணங்கள்: உடலில் உப்பு அதிகமாக இருப்பது ,பரம்பரை பிரச்சனை இருப்பது, உடலில் கொழுப்பு அதிகமாக […]
Watermelon-தர்பூசணியின் நன்மைகள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா என்பதை பற்றி இப்பதிவில் காண்போம். கோடை காலத்தில் நம் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து பற்றாக்குறையை போக்க தர்பூசணியே போதுமானது. தர்பூசணியின் நன்மைகள்: தர்பூசணியில் அதிக அளவு லைகோபீன் உள்ளது. இந்த லைகோபீன் தான் பழங்களின் சிவப்பு நிறத்திற்கு காரணமாய் இருக்கிறது. மற்ற பழங்களை விட தர்பூசணியில் அதிகம் உள்ளது. இது கண் பார்வையை கூர்மை பெற செய்வதோடு எலும்புகளுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. குழந்தைகளுக்கு வெயில் காலத்தில் ஏற்படும் வேர்க்குரு […]
இரத்த அழுத்த பாதிப்பு இருந்தால் இந்த வீட்டு குறிப்பை மட்டும் பயன்படுத்தி பாருங்கள். தற்போதைய சூழ்நிலையில் பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நமது முறையற்ற உணவுப்பழக்கங்கள் மற்றும் நமது வாழ்க்கை முறை. இதில் அதிகமான மக்கள் உயர் ரத்த அழுத்த பாதிப்பில் சிக்கி தவிக்கின்றனர். இதற்கு கருப்பு மிளகு மிகுந்த நற்பலன்களையும், தீர்வுகளையும் கொண்டுள்ளது. இதை நாம் எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருந்தால் […]
உணவில் சமச்சீரான அளவு உப்பைக் கொண்டிருப்பது முக்கியம். ஏனெனில் அதிக உப்பை உண்பதால் அதிக பாதிப்புகள் ஏற்படும். பலர் பச்சை உப்பை உணவின் மேல் சேர்க்கிறார்கள். இருப்பினும் இது மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று கருதப்படுகிறது. அதிகப்படியான உப்பைப் பயன்படுத்துவது சிறியது முதல் தீவிரமான நோய்களை ஏற்படுத்தும். இதன் காரணமாக மரண ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மறுபுறம், பச்சை உப்பு சேர்த்து உணவில் உண்பது உங்களுக்கு விஷம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எலும்புகள் பலவீனம்: உணவின் […]