Tag: hiefSecretary

பரபரப்பில் மேற்கு வங்கம்….காவல் ஆணையர் , DGP , தலைமைச்செயலாளருக்கு நோட்டீஸ்…!!

மேற்குவங்க காவல் ஆணையர் , DGP மற்றும் தலைமைச்செயலாளருக்கு  உச்சநீதிமன்றத்தில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய மேற்குவங்க […]

#BJP 3 Min Read
Default Image