சீதா ராமம் திரைப்படத்தில் சீதா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாகூர் . இவர் சீதா ராமம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நானிக்கு ஜோடியாக ஹாய் நன்னா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனையடுத்து, படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகை மிருணாள் தாகூர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ஹாய் நன்னா திரைப்படத்தை […]