ஹிப் ஹாப் ஆதியின் 4 வது திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளராகவும் ,நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான நான் சிரித்தால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான அறிவிப்பை அதில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் […]