புதிய திரைப்படத்திற்காக தற்காப்பு கலை மற்றும் குதிரை சவாரி ஹிப் ஹாப் ஆதி கற்றுக்கொண்டு வருகிறார். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் ,நடிகராகவும் வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி. இவர் தற்போது இயக்கி நடித்துள்ள திரைப்படம் “சிவகுமாரின் சபதம்”. நெசவுத்தொழிலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வரும் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து அன்பறிவு என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த […]