Tag: #HeyRam

தமிழ் பேசவே சிரமப்பட்ட ஷாருக்கான்! ‘ஹேராம்’ படத்தில் 43 டேக் வாங்கிய சம்பவம்!

கமல்ஹாசன் இயக்கி நடித்த திரைப்படங்கள் பல இருக்கிறது. அதில் பெரிய அளவில் பேசப்பட்ட திரைப்படங்களில் ஒன்று கடந்த 2000ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஹேராம்’.  இந்த திரைப்படத்தில் ஷாருக்கான், ராணி முகர்ஜி, வசுந்தரா தாஸ், நசிருதீன் ஷா, ஹேமா மாலினி, சவுரப் சுக்லா, அதுல் குல்கர்னி, கிரிஷ் கர்னாட் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் அந்த சமயம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. வசூல் ரீதியாகவும் அந்த […]

#HeyRam 6 Min Read
shahrukh khan sad