திரிஷா நடித்த முதல் மலையாள திரைப்படம் ஹே ஜூடு. இரண்டாவது மலையாள படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாகியும் சென்ற வருடம்தான் மலையாளத்தில் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே இளம் நாயகன் நிவின் பாலியுடன் இணைந்து ஹே ஜூடு எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் அங்கு நல்ல வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது மோகன்லாலுக்கு மனைவியாக புதிய படத்தில் திரிஷா நடிக்க […]