வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி , தாழ்வு மண்டலமாக நாளை வலுப்பெறுவதால், நவம்பர் 20 முதல் 22ஆம் தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருவதோடு, வளிமண்டல குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மூலமாகவும், வடதமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தற்போது கொஞ்சம் மழை ஓய்ந்துள்ளளது. இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய […]
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் கிருஷ்ணகிரி, நீலகிரி, தர்மபுரி, சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நாமக்கல் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும். கிருஷ்ணகிரி, […]
சென்னையில் கனமழை இன்று மாலை லேசாக பெய்ய ஆரம்பித்த மழை கனமழையாக பெய்து வருகிறது .கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் மழை பெய்து வருகிறது . சென்னையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.