எப்போ கதாநாயகியா ஆகப்போறிங்க என்ற கேள்விக்கு அனிகா சுரேந்திரன் பதிலளித்துள்ளார். அனிகா சுரேந்திரன் தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்த படத்தில் அவருக்கு மகளாக நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதனை தொடர்ந்து மிருதன், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்து மக்களுக்கு மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார். சமீபகாலமாக தான் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவரிடம் எப்போது ஹீரோயினாக நடிக்கப்போகிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். […]