அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் போதை பயன்பாட்டிற்காக கஞ்சா விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன், அலாஸ்கா உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஏற்கனவே அனுமதியிருக்கும் நிலையில், கலிபோர்னியாவும் கஞ்சாவை அனைத்து விதமான பயன்பாட்டிற்கும் விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது. கஞ்சா விற்பனையில் மிகப்பெரிய சந்தையாக கலிபோர்னியா திகழும் நிலையில், சட்ட ரீதியாக அனுமதி மூலம் ஆண்டிற்கு குறைந்தது 100 கோடி டாலர் வருவாய் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் கஞ்சாவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது . source: […]