இந்த வருட விற்பனையில் டாப் 10 வாகனங்கள் பற்றி ஒரு சிறிய ரிப்போர்ட் இதோ… கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், பலவேறு தொழில்கள் முடங்கிப்போய் உள்ளன. அதிலும், வாகன விற்பனையும் பாதிப்பை சந்தித்துள்ளது. பி.எஸ் 4 வாகனங்களை விற்க 31 மார்ச் 2020 தான் கடைசிநாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மார்ச் 24லேயே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவிட்டது. இதனால், வாகன விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வருட தொடக்க முதலே வாகன விற்பனை கடுமையாக […]
பட்ஜெட் பைக்குகளின் ராஜாவாக திகழ்கிறது ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள். அந்த பைக் மாடலுக்கு நேரடி போட்டியாக களமிறங்கியுள்ளது டிவிஎஸ் ரேடியான் பைக்குகள். இதன் டிசைன், தொழில்நுட்பம், விலை என அனைத்தும் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை போலவே இருக்கிறது. இந்த பைக்கில் 109.7 சிசி எஞ்சின், பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் வரும் இந்த எஞ்சின், கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை தரும். இந்த எஞ்சின் 8.08 பிஎச்பி பவரையும், 8.7 nm […]
இந்திய அளவில், ஏன் உலக அளவில் மோட்டார் சைக்கிள் விற்பனையில் பல சாதனைகளை ஹீரோ நிறுவனம் செய்தாலும், ஒரு ஸ்கூட்டரின் சாதனையை அதனால் முறியடிக்க முடகயவில்லை. அந்த ஸ்கூட்டர்தான் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா! ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்யயும் ஆக்டிவா ஸ்கூட்டரே இந்தியாவில் அதிக விற்பனை செய்யபடும் வாகனமாகும். இந்தியாவில் விற்க்கபடும் ஸ்கூட்டர்களின் சதழக்ஷவீதத்தை ஹோண்டா நிறுவனமே 60 சதவீதத்தை பெற்றுள்ளது. ஹீரோ நிறுவனம் வெறும் 10 சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளது. இந்தியாவில் பெரு நகரங்களில் இளைஞர்களின் […]
இரு சக்கர வாகன விற்பனையில் ஸ்கூட்டர் விற்பனை நாளுக்குநாள் அதிகமாகி வருகிறது. அதில் ஹோண்டா ஆக்டிவா மற்றும் டிவிஎஸ் ஜுபிடர் ஆகியவை விற்பனையில் அமோக வளர்ச்சி கண்டுள்ளன. மோட்டார் சைக்கிளை விட ஸ்கூட்டர் விற்பனை அதிகமாகி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் 11 சதவீதமாக இருந்த ஸ்கூட்டர் விற்பனை தற்போது 30 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் ஹோண்டா ஆக்டிவா 259,071 அலகுகள் விற்பனையாகி அக்டோபர் 2017 வரையிலான காலத்தில் இரு சக்கர வாகன உற்பத்தியில் முதலிடத்தில் […]