உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்பொழுது இந்த வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே போகிறது. இந்த வைரஸால் இந்தியாவில் இதுவரை 80க்கும் மேற்பட்டோர் தாக்கப்பட்டனர். அதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்தியாவில் நடைபெறவுள்ள அனைத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து, இந்தியாவில் நடைபெறும் கால்பந்து லீக் போட்டிகளான ஹீரோ லீக், ஹீரோ யூத் லீக், கோல்டன் பேபி லீக், போன்ற போட்டிகள் மார்ச் 31 வரை ஒத்திவைக்கப்படுவதாக அனைத்திந்திய […]