ஹீரோ பிரீமியம் ரக எலக்ட்ரிக் வாகனம் இந்தாண்டு வர இருக்கிறது. இது குறித்த சுவாரசியமான தகவல்கள் உங்களுக்காக. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இதுவரை சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. எனினும், ஹீரோ நிறுவனம் இதுவரை என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. ஆனால், ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் குறித்த படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் […]