என்னதான் மோட்டர் சைக்கிள் விற்பனையில் கொடிகட்டி பறந்தாலும் ஸ்கூட்டர் விற்பனையில் பின்தங்கியே உள்ளதால் தற்போது புதிய வகை ஸ்கூட்டர்களை களமிறக்க ஹீரோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி தற்போது 125சிசி திறன் கொண்ட ஸ்கூட்டரை களமிறக்தி உள்ளது. அதன் பெயர் டெஸ்டினி! இந்த புதிய வண்டி டெஸ்டினி எல் எக்ஸ், டெஸ்டினி வி எக்ஸ் என அறிமுகம் செய்யபட்டுள்ளது. டெல்லியில் அறிமுகம் செய்யபட்டுள்ள இதன் விலை 54,650/- (டெல்லியில்) என நிர்ணயிக்கபட்டுள்ளது. மற்ற இடங்களில் 57,000 என […]