சென்னை –நம்முடைய இந்திய கலாச்சாரத்தில் பின்பற்றப்படும் ஒவ்வொரு செயல்களும் சில அறிவியல் காரணங்களை அடக்கியுள்ளது. வணங்குதல் ;நம் இரு கைகளை இணைத்து வணங்கும் போது மரியாதை மற்றும் அன்பை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது .அது மட்டுமல்லாமல் இது யோகாவில் அஞ்சலி முத்ரா எனவும் கூறுவார்கள். நம் உடலில் விரல் நுனிகள் தான் அதிக ஆற்றலை கொடுக்கும் பகுதியாகும். இவ்வாறு வணங்கும் போது மூளையின் நரம்பு தூண்டப்பட்டு சுறுசுறுப்பை ஏற்படுகிறது. மேலும் நம்முடைய ஒவ்வொரு விரல்களும் ஒரு சில ஆற்றலை […]
Devotion-ஆண்கள் ஏன் கட்டாயம் அரைஞாண் கயிறு அணிய வேண்டும் என்றும் பெண்கள் எப்போது வரை அணியலாம் என்றும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். அருணா கயிறு எப்போது அணியவேண்டும் ? அரைஞாண் கயிறை அருணா கொடி ,அருணா கயிறு என்றும் கூறுவார்கள் .பொதுவாகவே ஒரு ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ பிறந்து சில நாட்களில் அருணா கொடி அணிய வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது. அதிலும் குறிப்பாக வெள்ளி அருணா கொடி அணிவது பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும் […]
இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் தற்போது வயிற்றுப்பகுதியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பிரச்சனை காரணமாக சூர்யகுமார் யாதவுக்கு குடலிறக்கத்துக்கான அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகம் தான் எனவும் புதிய தகவல்கள் பரவி வருகிறது. கடைசியாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் இறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் பீல்டிங் செய்துகொண்டிருந்த போது அவருக்கு காயம் ஏற்பட்டது. கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக […]