வாட்ஸ்ஆப்பில், பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் ஒரு முயற்சியின் கீழ் ஒரு புதிய அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது வரையிலாக ஆண்ட்ராய்டு பதிப்பிலான வாட்ஸ்ஆப்பிற்கு மட்டுமே உருட்டப்பட்டுள்ளது. இணைக்கப்பெற்றுள்ள புதிய அம்சமானது ஒரு பயனர் தனது ஸ்மார்ட்போனில் இருந்து டெலிட் செய்யப்பட்டு இருந்தாலும் கூட, ஒரு பழைய மீடியா உள்ளடக்கத்தை மீண்டும் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கும் ஒரு வாட்ஸ்ஆப் அம்சம் ஆகும். நேற்றுவரை, போட்டோக்கள், GIFகள் மற்றும் ஷார்ட் கிளிப்புகள் போன்ற பைல்களை நாம் டவுன்லோட் செய்த நாளில் […]