நடிகர் தனுஷ் பட்டாசு படத்தை தொடர்ந்து, கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் பல படங்களில் தொடர்ந்து நடிக்கவுள்ள நிலையில், ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இவர் தனது சினிமா துறையில் மட்டுமல்லாது, குடும்ப விஷயங்களிலும் பொறுப்புள்ள நபராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், இவர் தனது சகோதரியான கார்த்திகாவின் மகனை மடியில் வைத்து மொட்டை அடித்து, தனது தாயமாமன் கடமையை நிறைவேற்றியுள்ளார். இந்த நிகழ்வு திருப்பதி கோவிலில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வின் போது, செல்வராகவனும் […]
நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது சகோதரிகளுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/ByhbY9THc5d/?utm_source=ig_web_copy_link