நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 75 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், தற்போது, freeze என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கின்படி, லொஸ்லியாவின் தந்தையான சேரன் மற்றும் அவரது உண்மையான தந்தை இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். 10 வருடத்திற்கு பின்பு அவரது தந்தையை பார்த்த லொஸ்லியா மண்டியிட்டு கதறி அழுகிறார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அவரது தந்தை லொஸ்லியா மீது […]
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 75 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நோக்கி பயணிக்கிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரபலங்களுக்கு புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், தற்போது freeze என்ற டாஸ்க் பிக்பாஸ் வீட்டில் அடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் லொஸ்லியா தனது தந்தையை பிரிந்து பல வருடங்கள் ஆகிறது. இந்நிலையில், சேரன் தனது தந்தையை போல இருப்பதால், சேரனை அவர் அப்பா என்றழைப்பதுண்டு. இந்நிலையில், இந்த டாஸ்க்கிற்காக […]