கர்நாடகாவில் ஊரடங்கின் போது பிடிபட்ட நபர் போலீசாரிடம் கோழிக்கு மலச்சிக்கல் என்று கூறியுள்ளார். கர்நாடகாவில் தற்போது ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுப்பாடுகளை மீறி வீட்டை விட்டு வெளியே வந்த நபர் போலீசாரால் பிடிக்கப்பட்ட போது கோழிக்கு மலச்சிக்கல் இருப்பதாக கூறியுள்ளார். தற்போது இந்தியா முழுவதும் கொரோனா 2 வது காட்டுத்தீ போல் பரவி இருப்பதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா தொற்று பரவல் சங்கிலியை உடைக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதன் விளைவாக கர்நாடகாவில் அத்தியாவசிய வேலைகளுக்காக […]
வாக்காளர்களுக்கு வழங்க வைத்திருந்த 4,500 கோழிக்குஞ்சுகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்த முன்னேற்பாடு பணிகள் மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து இடங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், குன்னூர் அருகே தலா ஒரு குடும்ப அட்டைதாரர்களுக்கு 25 […]
உப்புமூட்டை விளையாட்டை விளையாடும் நாய்குட்டி மற்றும் கோழி. நாம் நமது சிறு வயதில் பல வகையான விளையாட்டுகளை விளையாடி இருப்போம். அந்த வகையில் உப்பு மூட்டை சுமக்கும் விளையாட்டானது, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி விளையாடப்படும் விளையாட்டுக்களில் ஒன்று. குழந்தைகள் அழும் பட்சத்தில், அவர்களது அழுகையை மாற்றுவதற்காக, பெற்றோர் குழந்தையை முதுகில் சுமந்து கொண்டு இந்த விளையாட்டை விளையாடுவதுண்டு. இதனால், குழந்தைகளின் அழுகை மாறுவதோடு, மகிழ்ச்சியும் அடைவதுண்டு. ட்வீட்டரில் வெளியான இந்த வீடியோ, தற்போது இணையத்தில் […]