Tag: hemoglobin

பெண்களே.! 40-க்குப் பிறகும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா.? அப்போ இதனை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.!

பெண்களே ஹீமோகுளோபின் குறைவாக உள்ளதா? எனவே இரும்பு அதிகரிக்கும் இந்த 5 உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தை விட பெரிய செல்வம் எதுவும் இல்லை என்பதை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். இதனை சேமிக்க, நீங்கள் இன்று முதல் முயற்சி செய்ய வேண்டும். பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனால்தான் இன்று முதல் உங்கள் உணவில் நல்ல மாற்றங்களைச் செய்ய வேண்டும். நம் இரத்தத்தில் இரும்பு சத்து உள்ளது, இது இரத்தத்திற்கு […]

hemoglobin 7 Min Read
Default Image

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்யும் முருங்கை கீரை!

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்யும் முருங்கை கீரை. நமது உடல் ஆரோக்யமாக இருக்க வேண்டுமென்றால், அதற்கு நமது உடலின் இரத்த ஓட்டமும் சீராகவும், ஆரோக்யமானதாகவும் இருக்க வேண்டும். தற்போது இந்த பதிவில், இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை முருங்கை கீரை நெய் மிளகு சீரகம் செய்முறை முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில், ஒரு டீஸ்பூன் நெய் […]

#Spinach 3 Min Read
Default Image

இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும் 5 பழங்கள் என்னென்ன?

நமது உடல் சரியாக இயங்க உணவு அவசியம்; அந்த உணவு சில அடிப்படை சத்துக்கள் மற்றும் தாதுக்களை கொண்டிருத்தல் மிக அவசியம். உணவில் சரிவிகித சத்துக்கள் இடம் பெற்றிருந்தால் மட்டுமே உடலின் உறுப்புகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். சரியான சத்துக்கள் பெற்ற உடல் உறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு இரத்தம் என்பது மிக அவசியமான ஒன்று ஆகும். இரத்தத்தில் சரியான அளவு ஹீமோகுளோபின் மற்றும் இரத்த வெள்ளையணுக்கள் இடம் பெற்றிருக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்த பதிப்பில் இரத்தத்திலுள்ள […]

#Pomegranate 5 Min Read
Default Image