தாமாக முன்வந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபித்து ஹேமந்த் சோரன் வெற்றி. ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் மாநில அரசுக்கு ஆதரவாக 48 வாக்குகள் கிடைத்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், 81 பேர் கொண்ட சட்டப்பேரவையில் 48 பேரின் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார். இதன்மூலம் […]
ஜார்கண்ட் மாநிலத்தின் முதமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று பதவி ஏற்க உள்ளார். ஜார்க்கண்ட் முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தனி விமானம் மூலம் ராஞ்சி புறப்பட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11- வது முதலமைச்சராக இன்று பதவியேற்க உள்ளார். ராஞ்சியில் நடைபெறும் விழாவில் ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில ஆளுநர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த விழாவில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி […]
ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா -ராஷ்டிரீய ஜனதா தளம் கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் முதமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று பதவி ஏற்க உள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் மாதம் 30 -ஆம் தேதி தொடங்கி, இந்தமாதம் 20-ஆம் தேதி வரை 5 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா -ராஷ்டிரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.இந்த கூட்டணி […]
ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா -ராஷ்டிரீய ஜனதா தளம் கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் முதமைச்சராக ஹேமந்த் சோரன் நாளை பதவி ஏற்க உள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் மாதம் 30 -ஆம் தேதி தொடங்கி, இந்தமாதம் 20-ஆம் தேதி வரை 5 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா -ராஷ்டிரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.இந்த கூட்டணி […]
ஜார்கண்ட் மாநிலத்தின் முதமைச்சராக வருகின்ற 29 ஆம் தேதி ஹேமந்த் சோரன் பதவி ஏற்க உள்ளார். பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு 5 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா -ராஷ்டிரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.இந்த கூட்டணி சார்பாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.பாஜக […]