ஜார்கண்ட் : நடைபெற்ற தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரான ஹேமந்த் சோரன் ஜார்கண்டின் 14-வது முதல்வராக பதிவியேற்றுள்ளார். அதில், இவர் 4-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். 81 உறுப்பினர்களைக் கொண்டு ஜார்கண்ட் பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தலானது நடைபெற்றது. இதில், 56 இடங்களுடன் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்திய கூட்டணி வெற்றி பெற்றது. ராஞ்சியில் இன்று மாலை 4மணி அளவில் நடந்த இந்த பதவியேற்பு […]
டெல்லி : ஜார்கண்ட் மாநிலத்தில் நிலமோசடி வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து கடந்த டிசம்பர் 31இல் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை கைது செய்தனர். பின்னர் ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்து இருந்தார். சம்பாய் சோரன் புதிய முதல்வரானார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து ஜாமீன் கேட்டு விண்ணப்பித்து ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், ஹேமந்த் சோரனை கைது […]
ஜார்கண்ட்: சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார். ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரியில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். நிலமோசடி, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரின் கீழ் கைது செய்யப்பட்ட சோரனுக்கு கடந்த சில வரங்களுக்கு முன்னர் ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதற்கிடையில் ஹேமந்த் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து JMM மூத்த தலைவர் சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பில் […]
ராஞ்சி: ஜார்கண்ட் மாநில முதலமைச்சாக ஹேமந்த் சோரன் மாநில ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றார். நிலமோடி சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜனவரியில் அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டார் ஹேமந்த் சோரன். அதற்கு முன்னதாக ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இருந்தார் சோரன். அவருக்கு பதிலாக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் JMM மூத்த தலைவர் சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பில் இருந்தார். கடந்த வாரம் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட வழக்கில் போதிய ஆதாரமில்லை என்று […]
ராஞ்சி: இன்று மாலை 5 மணிக்கு ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி ஏற்க உள்ளார். கடந்த ஜனவரி மாதம் நில மோசடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகி கடந்த வாரம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன். அமலாக்கத்துறை சார்பில் சோரனுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்தது. இதனை அடுத்து மீண்டும் முதல்வராகும் முனைப்பில் ஹேமந்த் சோரன் முயற்சித்து […]
ஜார்கண்ட்: மீண்டும் ஆட்சியமைக்க இன்னும் சற்று நேரத்தில் ஹேமந்த் சோரன் I.N.D.I.A கூட்டணி தலைவர்களுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளார். கடந்த ஜனவரி மாதம் நிலமோசடி புகாரில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அப்போதைய ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். கைது செய்வதற்கு முன்னர் தனது முதல்வர் பதவியை சோரன் ராஜினாமா செய்து இருந்தார். இதனை அடுத்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மூத்த தலைவர் சம்பாய் சோரன் கூட்டணி கட்சியினர் ஆதரவுடன் புதிய […]
ஜார்கண்ட்: அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் போதிய ஆதாரமில்லை என ஜாமினில் வெளியில் வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நிலமோசடி புகாரின் கீழ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றகாக கூறி அமலாக்கத்துறை அப்போது, ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை கைது செய்தது. பின்னர் அமலாக்கத்துறை விசாரணையில் இருந்த ஹேமந்த் சோரனுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்று கடந்த வாரம் […]
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், நில மோசடி வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக கூறி கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து கீழமை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை சென்ற சோரன் தரப்பு, மீண்டும் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்திற்கு வந்தனர். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் இன்று, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றம். ஜார்கண்ட் மாநில முன்னாள் […]
சென்னை: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் கிடையாது. – உச்சநீதிமன்றம் உத்தரவு. ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி மாதம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் இருக்கிறார். இவர் தனது கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இதே போன்ற வழக்கில் கைதாகி இருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால நிவாரணமாக ஜூன் 1 வரையில் ஜாமீன் […]
Hemant Soren: ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்குச் சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. நில அபகரிப்பு வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி இரவு அமலாத்துறையால் கைது செய்யப்பட்டு ராஞ்சியில் உள்ள முண்டா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த கைது முன்பாகவே தனது முதலமைச்சர் பதவியை ஹேமந்த் சோர ராஜினாமா செய்திருந்தார். எனவே, நில மோசடி வழக்கில் கைதான ஹேமந்த் சோரன் உட்பட 5 பேர் மீது ஜார்கண்ட் […]
நில மோசடி வழக்கில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டு அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டார். ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறை காவல் இன்று முடிவடைந்ததை அடுத்து முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தற்போது நீதிமன்ற காவலுக்கு மாற்றப்பட்டார். இதனால், ஹேமந்த் சோரன் பிப்ரவரி 22-ம் தேதி வரை நீதிமன்றக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளார். நில மோசடி வழக்கு தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி ஹேமந்த் சோரனிடம் சுமார் 5 மணி நேரதத்திற்கு மேலாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அவரை கைது […]
ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பில் இருந்த ஹேமந்த் சோரனை. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதனை அடுத்து, ஜார்கண்ட் மாநில புதிய முதல்வராக அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார். சம்பாய் சோரன் பெரும்பான்மையை காட்ட வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க, ஜார்கண்ட் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஹேமந்த் சோரணை காவல்துறையினர் சட்டசபைக்கு அழைத்து வந்தனர். இதனை […]
ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பில் இருந்த ஹேமந்த் சோரனை. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அமலாக்கத்துறை விசாரணைக்கு செல்வதற்கு முன்னரே ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். தற்போது அவர் விசாரணை காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து, ஜார்கண்ட் மாநில புதிய முதல்வராக, மாநில போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டு, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா , காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி எம்எல்ஏக்கள் […]
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை ஜார்க்ண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பியது. 10 முறை சம்மன் அனுப்பிய நிலையில் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் முறையாக அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜரானார். மீண்டும் விசாரணைக்கு 29 அல்லது 31 ஆகிய தேதிகளில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. பின்னர் கடந்த மாதம் 31 ஆம் தேதி ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை விசாரணைக்கு செல்லும் முன் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து […]
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் பல மணிநேரம் விசாரணைக்கு பிறகு கடந்த புதன்கிழமை ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த கைதுக்கு முன்பே தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநரிடம் ஹேமந்த் சோரன் வழங்கினார். இதன்பின், ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சம்பாய் சோரன், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நேற்று முதலமைச்சராக […]
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜார்கண்ட் மாநில முதல்வர் பொறுப்பில் இருந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறையினர் கடந்த புதன் கிழமை இரவு கைது செய்தனர். விசாரணைக்கு வரும் முன்னரே ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு வந்திருந்தார் சோரன். ஹேமந்த் சோரன் கைது எதிரொலி… நாடாளுமன்றம் தொடங்கியதும் அமளி.! எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு.! ஹேமந்த் சோரனிடம் பல மணிநேர விசாரணை முடிந்து பின்னர் அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்யப்பட்டார். பின்னர், ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் […]
மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு நேற்று முந்தினம் குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. நேற்று முன்தினம் குடியரசு தலைவர் உரையுடன் கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அதனுடன் நேற்றைய கூட்டத்தொடர் நிறைவுபெற்றது. பரபரக்கும் ஜார்கண்ட் அரசியல் களம்.! ஆளும்கட்சி எம்எல்ஏக்களுக்கான தனி விமானம் ரத்து.! இன்று 3ஆம் நாளாக வழக்கமான நிகழ்வுகளான உறுப்பினர்களின் கேள்வி, பட்ஜெட் மீதான […]
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கைதை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. நில மோசடி, நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை நேற்று முன்தினம் அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த கைதுக்கு முன்பே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்தார் ஹேமந்த் சோரன். இதனால் ஜார்க்கண்ட் அமைச்சரவையில் பட்டியலினத்தோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் […]
ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை தொடர்ந்து புதிய முதல்வராக பொறுப்பேற்க ஜார்கண்ட் மாநில போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் , தனது ஆதரவு எம்எல்ஏக்கள் கடிதத்துடன் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை கடந்த புதன் கிழமை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால் ஆளுநர் தரப்பிலிருந்து நேற்று வரை எந்த பதிலும் கிடைக்கப்பெறவில்லை. இதனை அடுத்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உடன் கட்சி தலைவர்கள் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து […]
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பில் இருந்த ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் அதாவது அமலாக்கத்துறை விசாரணைக்கு செல்வதற்கு முன்னரே தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் சி.பி.இராதாகிருஷ்ணனிடம் கொடுத்துவிட்டார். முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஒரு நாள் நீதிமன்ற காவல்..! ராஜினாமா கடிதம் கொடுத்த பிறகு அமலக்கத்துறை விசாரணையின் பல மணிநேர விசாரணைக்கு பின்னர் சோரன் கைது செய்யப்பட்டார். இவரது கைதுக்கு பல்வேறு எதிர்க்கட்சி அரசியல் […]