பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனாவாக நடிக்கும் ஹேமா கர்ப்பமாக உள்ளதாக அறிவித்துள்ளார் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் அனைவருக்கும் பேவரட் என்றே கூறலாம். அதனாலேயே இந்த சீரியல் TRP ல் பெரும் உச்சத்தை பெற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் விஜே சித்ரா, குமரன் தங்கராஜன், சுஜாதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் […]