அசாம் மாநிலத்தை சேர்ந்த தடகள வீராங்கனை ஹீமா தாஸ். இவர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயம் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் ஹீமா தாஸ் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து இரண்டு வாரத்தில் மூன்று பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளார். நேற்று முன் தினம் நடந்த கிலாட்னோ மேமோரியல் தடகள போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹீமா தாஸ் தங்கம் வென்றார். இந்த பந்தயத்தில் ஹீமா தாஸ் 200 மீட்டரை கடக்க 23.43 […]