உணவின் சுவை தரத்தை உயர்த்துவதற்காகவும் உடல் நலத்திற்காகவும் உணவுகளுடன் சேர்க்கப்படும் கூடிய மிளகு குறித்து நாம் அறியாத மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளலாம் வாருங்கள். மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு தூண்டியாகிய மிளகில் தாது சார்ந்த நோய் எதிர்ப்பு பொருட்கள் அதிக அளவில் உள்ளது. மேலும் இந்த மிளகை தினமும் தண்ணீருடன் மாத்திரை போல இரண்டு குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் சளி காய்ச்சலுக்கு காரணமான கிருமிகள் உடலில் ஏற்படாமல் […]