ஆண்களுக்கு கேரட் தரும் நன்மைகள்!

ஆண்களுக்கு கேரட் தரும் நன்மைகள் பல இருக்கிறது. ஆனாலும் எல்லா காய்கறிகளும் நன்மை தரும் ஆனால் கேரட் முக்கிய பங்கு வகுக்கிறதாம். கேரட்டில் இருக்கும் உண்மைகள் அதை இருக்கிறது அதில் ஆண்களுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது, ஆண்கள் கேரட்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால் அவர்களை உடல் நலத்திற்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். மேலும் ஆண்களுக்கு மற்ற காய்கறிகளை விட கேரட் மிகவும் முக்கியமான உணவுப் பொருளாகும் அதுமட்டுமில்லாமல் இது ஒரு குளிர்கால காய்கறி என்பதால் இது … Read more

பீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..!ஏன் தெரியுமா?

பீர் அடிக்கும் ஆண்களை பீர் அடிக்கும் போது  எப்படி இனிமையாக இருக்கிறதோ அதே அளவிற்கு அதில் துன்பமும் இருக்கிறது என்பது தெரியுமா. பீர் அடிப்பதால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை பாருங்கள். எல்லா வாரமும் இறுதி நாளான ஞாயற்று கிழமை பல இளைஞர்கள் விரும்புவது பீரைதான். அது விழா காலங்களிலும் இதைத்தான் விரும்புகிறார்கள்,பீரை அடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பீர் விற்பனை அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக இந்தியாவில் 22 சதவீதம் இளைஞர்கள் தொடர்ச்சியாக பீர் அருந்துவதை … Read more

பூண்டில் இவ்ளோ மருத்துவம் உள்ளதா?யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா?

பல நோய்களை குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை என்றாலும் பூண்டில் அதிகளவு சத்துக்கள் இருப்பதால் பூண்டு குணப்படுத்துகிறது. அந்த பூண்டின் மருத்துவக்குணத்தை இதில் காண்போம். ஆங்கில மருத்துவத்திற்கு சவாலான பல நோய்களை சத்தமில்லாமல் குணப்படுத்தக்கூடியது, மேலும் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை என்றாலும் பூண்டில் அதிகளவு தாதுக்களும் வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றது. பூண்டில் மனத்திற்கு அதில் உள்ள சல்பரே ஆகும் பலவகையான மருத்துவ குணம் கொண்ட பூண்டு நம் நாட்டில் மட்டுமல்லாமல் … Read more

இரவில் தூங்கும் முன் இதையெல்லாம் செய்யாதீங்க!

இரவு தூக்கம் என்பது சாதாரண மனிதனின் அடிப்படை தேவையாகும். அதிலும் சிலர் சில தவறுகளை தெரிந்தும் தெரியாமலும் செய்வார்கள். அது என்னவென்றும் அது எப்படி தவிர்க்கலாம் என்றும் கிளே பாருங்கள். இரவு தூக்கம் என்பது மிக முக்கியமான விஷயம் நம்முடைய உடலுக்கு. இரவு தூக்கம் நமது உடலை புத்துணர்ச்சி செய்து மறுநாள் காலையில் மிகவும் தெம்போடு இருக்க உதவுகிறது. நம்முடைய இரவு தூக்கம் என்பது எந்தவிதமான இடையூறும் இல்லாமல் இருக்க வேண்டும். அதற்கு நாம் செய்யும் சில … Read more

பல் வலிகிறதா அதை எவ்வாறு சரி செய்வது எளிய வீட்டு மருத்துவம் !!!!!!

பொதுவாக இதை சித்தர்கள் தந்த நோய்  என்று அழைக்கின்றனர்.பல்லில் பலவகையான நோய்கள் தோன்றுகிறது .அதாவது பல்பயோரியா  ,பற்சிதைவு,பல் சொத்தை,பல் ஆட்டம்,பல்புழு,பல் கறை  முதலிய நோய்கள் ஏற்படுகிறது .பல்வலி  பெரும் வலி இன்றைய  காலகட்டத்தில் இந்த நோயால்  பலர் பெரிதும் பாதிக்கபடுகின்றனர். தினமும் காலை ,இரவு ஆகிய இருமுறை தினமும்  பல் துலக்க வேண்டும் . காரணங்கள் : பற்களில் நோய் தோன்றுவதற்கு முக்கிய காரணம் ஓழுங்காக  பல் துலக்காமை ஆகும்.இரவு நேரங்களில் உணவு உண்ட பிறகு பற்களை நன்கு துலக்கி … Read more

பிரசவ குழம்பு செய்வது எப்படி ?

பிரசவம் என்பது  பெண்களுக்கு மறு ஜென்மம் என்றே கூறலாம். பிரசவத்திற்க்கு பின்பு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்கவும், வாயுத்தொல்லை நீங்கவும்  இந்த குழம்பு உதவியாகயிருக்கும்.இது முற்றிலும் ஒரு மூலிகை குழம்பு ஆகும் இதில் தக்காளி, வெங்காயம் ,ஆகியவை சேர்க்கப்படவில்லை .இதனை மற்றவர்களும் சாப்பிடலாம் . தேவையான பொருட்கள் : வர மிளகாய் -3 விரலி மஞ்சள் -2 துண்டு பெருங்காயம் -ஒரு சிறிய துண்டு மிளகு -21 புளி -ஒரு எலுமிச்சை அளவு சீரகம் -1 தேக்கரண்டி உப்பு … Read more

"நீண்ட நாளாக சீறுநீரை குடிக்கும் பெண்" ஆரோக்கியத்துடன் வாழ்கிறாராம்..!!

சிறுநீர் என்பது நமது உடலில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஆனால் இதனை குடித்து உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், உடல் எடையை குறைவதற்கு இது உதவுவதாகவும் பலர் வெளிப்படையாக கூறுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நேவீங்கடினில் வசிக்கும் 33 வயது யோகா ஆசிரியர் கெலீ ஓக்லீ, தனது சிறுநீரை குடிக்கத் தொடங்கிய பிறகு நீண்டகால உடல்நல பிரச்சனையிலிருந்து நிவாரணம் கிடைத்திருப்பதாக கூறியுள்ளார்.தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள இவர், தொடர்ந்து சில ஆண்டுகளாக சிறுநீரை குடித்து வருகிறேன். சிறுநீர் குடிக்கும் பழக்கத்திற்கு ‘யூரோஃபோபியா’ … Read more

சுடுநீரைக் குடிப்பதால் இவளவு பயன் இருக்கிறதா..!!

நாம் தண்ணீர் குடிப்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுவும் நிறையத் தண்ணீர் குடிப்பது இன்னும் நல்லது. ஆனால், சுடுநீரைக் குடிப்பதால் அதைவிட அதிகமான நன்மைகள் கிடைக்கும் என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? குளிர் காலமானாலும் சரி, கோடை காலமானாலும் சரி, தினமும் காலை எழுந்து ஒரு டம்ளர் வெந்நீரைக் குடித்து வாருங்கள். அது ஏற்படும் மாற்றத்தை நீங்களே கண்கூடாகக் காண்பீர்கள். இப்போது வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து நாம் பார்க்கலாம்.தொண்டை, மூக்கடைப்புக்கு … Read more

பெண் குழந்தைகளின் பருவ மாற்றத்தை பக்குவமா சொல்லுங்க..!!

Tell me if the puberty of girls is mature

பெண்குழந்தைகள் தங்கள் பருவ வயதை அடையும் போது உடலில் ஏற்ப்டும் மாற்றங்களால் மனதளவில் குழம்பியும் பயந்தும் போகின்றனர். அந்தந்த வயது வரும்போது, அதன் உடலில் ஏற்படப்போகும், பாலியல் ரீதியான மாற்றங்களை அக்குழந்தையின் தாயோ, மூத்த‍ சகோதரியோ, அத்தையோ, பாட்டியோ, சொல்லி விளங்க வைக்க‍ வேண்டும். அதாவது அந்த மாற்ற‍ங்கள் உடலில் இருக்கும் ஹார்மோன்களால்தான் நிகழ்கின்றன‌ இந்த மாற்ற‍ங்கள் நிகழ்ந்தால், நீ சிறுமி என்ற அந்தஸ்த்தில் இருந்து பெண் என்ற நிலைக்கு உயர்கிறாய்! என கூறவேண்டும். அக்குழந்தையின் மனதில் … Read more

குழந்தைகள் விரலை ஏன் வாயில் வைக்கிறார்கள் தெரியுமா..?

children put their fingers in their mouths

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் இன்றியமையாத உணவாகும். ஒரு தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் போது அது இருவருக்குள்ளும் ஒரு நெருக்கத்தை உருவாக்குகிறது. இந்த நெருக்கமில்லாத குழந்தைகளே அதிகமாக விரல் சூப்பும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன. புட்டிப்பால் குடிக்கும் குழந்தைக்கு இப்படியான பழக்கம் அதிகம் உள்ளது என குழந்தை மருத்துவர்கள் கூறுகிறார்கள். 1. பெற்றோரிடம் தேவையான அன்பு, பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவை கிடைக்காத சூழலில்தான் குழந்தைகளிடம் விரல் சூப்பும் பழக்கம் நீடிக்கிறது. பெற்றோர்களிடம் நிரந்தர சண்டை இருந்தால் அவர்களின் … Read more