Tag: helping the student

படிக்க மொபைல் இல்லாமல் அவதிப்பட்ட மாணவிக்கு ஐபோனையே கொடுத்து உதவிய தனுஷ் பட நடிகை.!

நீட் தேர்வுக்காக தயாராகி வந்த மாணவிக்கு மொபைல் இல்லாமல் அவதிப்பட்டதால், அவருக்கு ஐபோன் வாங்கி அனுப்பி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் டாப்ஸி. ஊரடங்கால் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. அந்த வகையில் பலருக்கு பிரபலங்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பிரபல நடிகையான டாப்சி, மாணவி ஒருவருக்கு ஐபோன் வாங்கி கொடுத்து உதவியுள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். அதற்கு மொபைல் கூட […]

helping the student 4 Min Read
Default Image