உங்கள் பாஸ்வேர்டு திருடப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய உதவும் ஹேவ் ஐ பீன் பவ்டு(have i been pwned) அப்..!
பெரும்பாலான இந்த இணையதளங்கள் ஹேக் செய்யப்படுகின்றன. இதன் விளைவாக, நம் கடவுசொல் (பாஸ்வேர்டு) கசிய வாய்ப்புள்ளது. இந்த கடவுசொற்களின் மூலம் உங்கள் கணக்கு எளிதாக ஹேக் செய்யப்படுகின்றன. எனவே உங்கள் கடவுசொல் திருடப்பட்டுள்ளதா? என்பதை நீங்கள் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும். உங்கள் கடவுசொற்கள் இன்னும் பத்திரமாக இருக்கிறதா அல்லது அதை மாற்ற வேண்டுமா என்பதை கண்டறியும் வழிமுறைகளை இந்தக் கட்டுரையில் அளிக்கிறோம். அ உங்கள் கணக்கின் கடவுசொல் கசிந்துள்ளதா என்பதை பரிசோதிக்க, சிறப்பான இணையதளமான […]