உலகளவில் கொரோனா தொற்று 97 லட்சத்தை நெருங்கியுள்ளது.தமிழகத்திலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக மக்களில் பலர் மன உளைச்சல், அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக தற்கொலை உயிரிழப்புகள் அன்மைக்காலமாக அதிகரித்து வருகிறது இந்நிலையில் இது குறித்து துணைமுதல்வர் பன்னீர் செல்வம் கூறியுள்ளதாவது: கொரோனா அச்சமோ, மனஅழுத்தமோ இருந்தால் அரசு உதவி எண் 104-ஐ அழைக்கவும். மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்கள் உங்களது மனஅழுத்தத்தை போக்க உதவுவார்கள் என்று […]