ஹெல்மட் மற்றும் லைசன்ஸ் இல்லாதவர்களுக்கு பெட்ரோல் கிடையாது – நாகையில் புதிய சட்டம்!

தலைக்கவசம் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மிக முக்கியம் என்று எவ்வளவு தான் சொன்னாலும் யாரும் அதை கண்டுகொள்வதே இல்லை. இதற்கான நடவடிக்கைகளாக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் ஒன்றும் நடைமுறை நிலையில் சரிப்படவில்லை. இதனை தொடர்ந்து தற்பொழுது நாகை மாவட்டத்தில் தலைக்கவசம் மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டிக் கொண்டு செல்பவர்களுக்கு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மருத்துவரின் கண்காணிப்பில் உள்ளவர்கள் உத்தரவை மீறி வெளியே சுற்றினால் அவர்களுக்கான பாஸ்போர்ட் … Read more

டூவிலரில் ஹெல்மெட் அணிந்து சும்மா கூலா கெத்தா செல்லும் நாய்..வைரலாகும் வீடியோ இதோ.!

தமிழகத்தில் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தி, போக்குவரத்துக்கு போலீசார் அறிவித்தனர். அந்த வகையில் இருசக்கர வாகனத்தின் பின்னால் தனது செல்ல நாயை அமரவைத்து, அதற்கும் ஒரு தலைக்கவசத்தை அணிவித்து அழைத்துச் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் ஹெல்மெட் அணியாமல் அதிகம் விபத்துகள் நடைபெறுகிறது. அதுபோன்று குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை ஓட்டுவது, அளவுக்கு மீறி அதிக லோடு ஏற்றி செல்வது, உள்ளிட்ட விதிமீறல்களில் பெரிய அளவில் விபத்து ஏற்படுவதால் … Read more