கார் விபத்தில் சிக்கிய சில நிமிடங்களில் இதயத்துடிப்பு நின்று, நரகத்தையும் சொர்க்கத்தையும் பார்த்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். பொதுவாக சொர்க்கம், நரகம் ஆகிய இரண்டும் உள்ளது என்று பெரும்பாலும் உலகில் உள்ள அனைத்து மக்களுமே நம்பக் கூடிய ஒன்றுதான். மேலும், பலர் நான் சொர்க்கத்தை பார்த்திருக்கிறேன், நரகத்தை பார்த்திருக்கிறேன் கனவு மூலமாக பார்த்திருக்கிறேன் என்று சொல்லுவது வழக்கம். இருப்பினும் இவை நமது அறிவுக்கு எட்டாத ஒரு விஷயமாகவே தற்போது வரை இருந்து வருகிறது. இந்நிலையில் ஒரு […]