Tag: Helicopter

ஹெலிகாப்டரில் ஏற்பட்ட கோளாறு !குழுவுடன் இணைந்து சரி செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஹெலிகாப்டரில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.இதில் 5 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.நாளை (மே 12 ம் தேதி)  மொத்தம் 59 தொகுதிகளுக்கு 6 -ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதனால் தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஹிமாச்சல் பிரதேசம் சென்றார்.அப்போது அவர் சென்ற ஹெலிகாப்டரில் பழுது ஏற்பட்டது.இதனால் ஹெலிகாப்டரில் ஏற்பட்ட கோளாறை […]

#Congress 3 Min Read
Default Image

வெஸ்ட்லேண்ட் நிறுவன ஹெலிகாப்டர் ஊழலில் ராஜீவ் சக்சேனாவுக்கு சிறை…!!

வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தில் ஹெலிகாப்டர்கள் வாங்கிய ஒப்பந்தத்தில் ராஜீவ் சக்சேனா_வுக்கு சிறை தண்டனை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின்ஆட்சியில் இத்தாலி நாட்டை சேர்ந்த வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.இந்த ஒப்பந்தத்தில் ஊழல் முறைகேடுகள் நடந்ததாகவும் ,  அந்த நிறுவனம் பல்வேறு தரப்பினருக்கு சுமார் ரூபாய் 450 கோடி வரை லஞ்சம் கொடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த முறைகேடு குறித்து சம்மந்தப்பட்ட நபர்களை அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்தது.  இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக   தேடப்பட்டு வந்த துபாயைச் சேர்ந்த […]

#Congress 2 Min Read
Default Image

மகர ஜோதிக்கு ஹெலிகாப்பரில் இளம் பெண்களை சபரிமலையில் தரையிறக்க கேரள அரசு திட்டம்..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மகர ஜோதிக்கு வருகை தரும் இளம்பெண்களை பாதுகாப்புடன் சபரிமலைக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்து செல்ல கேரள அரசு திட்டமிட்டுள்ளது. கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நடைமுறை பழங்கால பாரம்பாரியமாக கருதப்பட்டு வந்த நிலையில் உச்சநீதிமன்றம் அனைத்து வகையான பெண்களும் கோவிலுக்குள் செல்லாம் அவர்களை அனுமதிக்க உத்தரவிட்டது.இதனை தொடர்ந்து பெண்கள் சபரிமலை நோக்கி படையெடுக்க […]

#Politics 8 Min Read
Default Image

அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் உள்ள ரூஸ்வெல்ட் தீவு ஆற்றில் விழுந்த ஹெலிகாப்டர்….!!

அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் உள்ள ரூஸ்வெல்ட் தீவில் நேற்று இரவு ஏழு மணியளவில் 6 பேர் பயணித்த ஹெலிகாப்டர் ஒன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே அந்த ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் விழுந்துள்ளது.பின்னர் அங்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினரின் ஒரு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு முதலில் ஒருவர் மீட்கப்பட்டார், அவர் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு நடந்த மீட்புப் பணியில் தொடர்ந்து மூன்று […]

crashed 2 Min Read
Default Image