இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வரு தோனி என்றாலே சுழன்று அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட் தான் நினைவிற்கு வரும்.அந்த ஷாட்டை காண்வே லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிவார்கள்.அவர் அடிக்கும் இந்த ஹெலிகாப்ட ஷாட் மூலம் சிக்சர் அடிக்கும் முறையை சர்வதேச கிரிக்கெட் அரங்கிற்கு அறிமுகம் செய்த பெருமை தோணியே சேரும். நம்கெல்லாம் ஹெலிகாப்டர் ஷாட்டை அடிக்க தோணியை தவிர வேறு யாருமில்லை என்ற நிலையில் இப்பொழுது ஆஃப்கானிஸ்தான் அணியில் […]