டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து வடமாநிலங்களில் பனி பொலிவு ஏற்பட்டு வருகின்றது.குறிப்பாக தலைநகர் டெல்லி_யில் கடந்த சில நாட்களாவே பொலிந்து வரும் பனி பொலிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் பனி பொலிவின் தாக்கம் அதிகரிப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.எதிரே வரும் வாகனங்களை கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு பனி மூட்டம் நிலவி வருகின்றது. தொடர் பனி பொலிவால் டெல்லி_யில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் டெல்லியில் செல்லும் ரயில்கள் […]
டெல்லியில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால், விமான மற்றும் ரயில் சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. அதிகாலை வேளைகளில் பனிமூட்டம் காணப்படுவதால், வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் நடைபயணம் செல்பவர்கள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.சாலைகளில் வசித்து வருபவர்களும் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது.இதனிடையே, கடுமையான பனிமூட்டத்தால், டெல்லியில் இருந்து புறப்படும் ரயில்கள் மற்றும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரயில்கள் தாமதமாக […]
உதகையில் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும், அக்டோபர் இறுதி முதல் பிப்ரவரி மாதம் வரை குளிர்காலம் இருக்கும். தற்போது, வழக்கத்தைவிட கடுமையாக பனிப்பொழிவு காணப்படுகிறது. உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியதாக குறைந்திருக்கிறது. தலைகந்தா, எச்.பி.எப், ரேஸ்கோர்ஸ் பகுதிகளில் புல்வெளிகள் வெண் போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது பனி படர்ந்துள்ளது. கடுங்குளிரால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி […]