திருவண்ணாமலை : வரும் டிசம்பர் 13-ஆம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருவிழா நடைபெறவிருக்கிறது. ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், இதில் பாறை உருண்டு விழுந்ததில் 7 பேர் இறந்த சோக சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியது. ஏற்கனவே, இதன் காரணமாக திருவண்ணாமலை மகா தீபத்திற்கு மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்து இருந்தார். இருப்பினும், மலையேற தான் பக்தர்களுக்கு அனுமதி வழங்கபடவில்லை மற்றபடி […]