அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நிலவக் கூடிய கடுமையான பனிப்பொழிவு காரணமாக தொடர்ச்சியாக 130 வாகனங்கள் ஒரே நேரத்தில் மோதிக்கொண்டதில் 6 பேர் உயிரிழந்துள்ளது, 65 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் ஆர்டிக் கடலில் வீசக்கூடிய கடும் காற்று காரணமாக பெரும்பாலான மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் சாலையில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு முன்னால் வரக்கூடிய வாகனங்கள் எது என்பது கூட சரியாக கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள […]