கேரளத்தை புனரமைக்க ரூ.45,270 கோடி தேவை ஐ.நா.பிரதிநிதிகள் குழு அறிக்கையில் தகவல் பெருவெள்ள பாதிப்பிலிருந்து மீண்டெழவும், கேரளத்தின் புனரமைப்புக்கும் 45 ஆயிரத்து 270 கோடி ரூபாய் தேவை என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை வியாழனன்று ஐ.நா. பிரதிநிதிகள் குழு கேரள தலைமைச் செயலாளரிடம் வழங்கியது. வெள்ள பாதிப்பை தடுக்க நெதர்லாந்தை முன்மாதிரியாக கொண்டு கேரளம் நீர்க்கொள்கையை வடிவமைக்க வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சாலைகள் அமைக்க மட்டும் ரூ.8554 கோடி தேவைப்படும். […]
திருவனந்தபுரம் கேரளா மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கடகாம்பள்ளி சுரேந்திரன் சமீபத்தில் கேரள மழை வெள்ள பாதிப்புக்கு மலையாள நட்சத்திரங்கள் வழங்கிய நன்கொடைகள் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார். அவர்கள் தாராளமாக நன்கொடை வழங்கவில்லை என்று தெரிவித்தார். மலையாள நடிகர்களை விட மிகப்பெரிய தொகையை ஆந்திராவைச் சேர்ந்த நடிகர்கள் அளித்து உள்ளனர் என கூறினார். ஆனால் அவர் ராகவா லாரன்ஸுக்கு பதில் நடிகர் பிரபாசை வைத்து கூறி உள்ளார். இப்போது, அமைச்சர் தனது பேஸ்புக் பதிவில் அதுகுறித்து விரிவாக […]
கொச்சி , கேரளாவில் கடந்த மாதம் ஏற்பட்ட கனமழை மற்றும் பெரு வெள்ளத்தால் அந்த மாநிலமே சின்னாபின்னமாகிப் போனது. அனைவரும் வீடுகளை இழந்து உண்ண உணவு இல்லாமல் தவித்து வந்தனர்.சுமார் 8000 கோடி ரூபாய்க்கு மேல் பொருட்சேதம் ஆனதாகவும், கேரளாவுக்கு அனைவரும் உதவிக் கரம் நீட்ட வேண்டும் எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து மத்திய அரசு, தமிழகம் உட்பட மாநில அரசுகள், பிரபலங்கள், நடிகர், நடிகையர்கள், பொதுமக்கள் என பல்வேறு பகுதியிலிருந்தும் […]
கேரள வெள்ளத்துக்கு குறைவான நிதி வழங்குவதா? கேரளா மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பெரிய பாதிப்புக்குள்ளாகி உள்ளது. மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து நிற்கிறார்கள். சொந்தபந்தங்களை இழந்து தவிக்கிறார்கள் , இந்நிலையில் நம்முடைய மக்களுக்கு உலகளவில் மக்கள் , வாலிபர்கள் , மாணவர்கள் , குழந்தைகள் , அரசு ஊழியர்கள் மற்றும் நம்மை போன்ற நடிகர்கள் பலரும் உதவும் நிலையில் மலையாள நடிகர்கள் வெள்ள நிவாரணத்துக்கு குறைவான தொகையை வழங்கி உள்ளது வேதனையளிக்கிறது என்று பழம்பெரும் நடிகை ஷீலாவும் மலையாள நடிகர்களை கண்டித்துள்ளார்.. அவர் கூறியதாவது […]
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 1 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார். கேரளாவில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கனமழை பெரும்வெள்ளத்தால் வெள்ளத்தால், 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தைவிட்டு நிவாரண முகாமகளில் தங்கி வந்தனர்.கிட்டத்தட்ட 20,000 கோடிக்கு மேல் இழப்பு இருக்கும் என கருதப்படும் சூழலில் கேரளா மக்களுக்கு பலரும் உதவு வந்தனர்.. கேரள மாநில மழை வெள்ள பாதிப்புக்கு, தமிழக அரசு, பொதுமக்கள், தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்கள் […]
நீயும் நானும் சேர்ந்தா மாஸ் டா.. தமிழகத்துடன் ஒற்றுமை கொண்டாடும் கேரளா கேரளா: தமிழகம், கேரள மக்களிடையே ஏற்பட்டுள்ள சமூக வலைதள கருத்து மோதலை கைவிடும்படி பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கேரள வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை தமிழகத்தினர் செய்து வருகின்றனர்.இதனால் பலரின் பாராட்டுக்களையும் தமிழகமும் , தமிழக மக்கள் மற்றும் இளைஞர்கள் பெறுகின்றது.. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் கேரளா மற்றும் தமிழக இளைஞர்களிடையே கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சமூக […]
மக்களுக்காக 14 நாடுகள் செல்லும் மாநில அமைச்சர்கள் கேரளா : கேரளாவை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த கன மழை கேரளாவை தும்சம் செய்தது.கிட்டத்தட்ட இலட்சக்கணக்கனான மக்கள் வீடுகளை இழந்து அரசு முகம்களில் தங்க வைக்கப்பட்டனர்.கன மழையால் கேரளாவில் 483 பேர் இறந்துள்ளனர்.மக்களுக்கு தேவையான ஏராளமான உதவி பணமாகவும் , பொருட்களாகவும் அண்டை மாநிலத்தில் இருந்து கேரளா மக்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் இயல்பு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகின்றது.குறிப்பாக வெள்ளத்தால் […]
கேரளா-கர்நாடக எல்லையில் உள்ள வனப்பகுதியில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக எல்லைப்பகுதியில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. அரளம், அய்யங்கண்ணு, கேளகம், உளிக்கல மற்றும் கனிச்சார் பஞ்சாயத்துக்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. சப்பரபடவு கப்பிமலை உள்ளிட்ட பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்