தனது 8 வயது மகன் சரியாக படிக்கவில்லை என்ற காரணத்திற்காக குடிபோதையில் சூடு வைத்த கேரளாவை சேர்ந்த ஒரு தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா எனும் பகுதியை சேர்ந்த 31 வயதுடைய சிவகுமார் என்பவருக்கு எட்டு வயதில் மகன் ஒருவன் இருக்கிறான். தினமும் குடித்துவிட்டு வந்து அக்கறையில் அடிப்பது போல மகனை படிக்கவில்லை என தொடர்ச்சியாக அடித்து வந்த சிவகுமார், தற்போது கரண்டியை சுடவைத்து சிறுவனுக்கு கை மற்றும் கால் பகுதிகளில் சூடு […]