ஹீட்டர் தண்ணீர் சூடாகிவிட்டதா என தொட்டு பார்த்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சென்னை , அம்மணி தோட்டம் பகுதியில் உள்ள சக்திவேல் என்பவரின் மகள் தான் அனிதா. 20 வயதாகும் இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்க்கிறார். இந்நிலையில் நேற்று காலை அவரது தாயார் தேனீர் வாங்க கடைக்கு சென்றபோது அனிதா தான் குளிப்பதற்காக வாளியில் ஹீட்டர் போட்டு தண்ணீர் வைத்துள்ளார். அதன்பின் அந்த தண்ணீர் சூடாகி விட்டதா என்பதை அறிவதற்காக தண்ணீரைத் தொட்டு பார்த்துள்ளார். […]