Heat boils-சூட்டு கொப்பளங்கள் ஏன் வருகிறது என்றும் அதை சரி செய்யும் முறை பற்றியும் இப்பதிவில் காணலாம். சூட்டு கொப்புளம் வர காரணங்கள் : குளிர்காலத்தில் எப்படி சில பாக்டீரியாக்களால் தாக்கம் ஏற்படுகிறதோ அது போல் வெயில் காலத்திலும் சில பாக்டீரியாக்கள் தாக்கத்தை ஏற்படுகிறது. ஸ்டேபெல்லோ காக்கஸ் என்ற பாக்டீரியாவின் மூலம் தான் சூட்டு கொப்பளங்கள் ஏற்படுகிறது. இதை வேனல் கட்டி என்றும் கூறுவார்கள். இது பெரும்பாலும் தசை பகுதியில் இடுக்குகளில் வரும். அக்குள், ஆசன வாய், […]