கொரோனா வைரஸ் இதய நோயாளிகளை பாதிக்கும். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை உலகளவில், 13,691,627 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 586,821 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த கொரோனா வைராஸ் இதயத்தையும் சேதப்படுத்தும் என இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நோயை மருத்துவர்கள் மல்டி சிஸ்டம் நோய் என்றும் குறிப்பிடுகின்றனர். இது உடல் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இதயம் உள்பட […]