இன்றைய சூழலில் இதய நோய் என்பது ஒரு சாதாரண மான ஒன்றாக உள்ளது.. இருந்தாலும் நாம் நம்மை பேணிக் காத்து பாதுகாப்பாக வாழ்வது மிகவும் அவசியமாகும். எனவே எப்படி பாதுகாப்பது என்று இந்த பதிவில் காணலாம். நாம் ஒரே நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதாவது மூன்று வேளை என்பதை ஆறு வேலையாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டும். உதாரணமாக காலை உணவின் கணக்குப்படி நான்கு இட்லி என்பதை பிரித்து 7.30 இரண்டு […]