சமீப நாட்களாக நாட்டில் மாரடைப்பினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. அதிலும் இப்போது பெரியவர்களை விட 20 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் பெருமளவில் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர். ஒருபுறம் கொரோனாவுக்கு பிறகு நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்பி ராஜுவ் ரஞ்சன் சிங் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார், கொரோனாவுக்கு பிறகு மாரடைப்பு […]
நெதர்லாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரும், ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பருமான ரியான் காம்ப்பெல்லுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து லண்டனில் உள்ள ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 50 வயதான ரியான் சனிக்கிழமை தனது குடும்பத்துடன் வெளியில் சென்றிருந்தபோது அவருக்கு நெஞ்சுவலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றதாகவும்,இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. Netherlands men’s cricket coach Ryan Campbell in ICU after heart attack Read […]
தமிழில் வெங்காயம், ஐம்புலன் ஆகிய திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பரீட்சயமாகிய நடிகர் தான் லிட்டில் ஜான். வெறும் 3 அடி மட்டுமே உயரம் கொண்ட இவர் நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவருக்கு தற்போது 43 வயதாகிறது. வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த லிட்டில் ஜான் காலை வெகு நேரமாகியும் எழுந்து இருக்கத்தால் சந்தேகமடைந்த நண்பர்கள் அறைக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது லிட்டில் ஜான் உயிரிழந்த நிலையில் வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்தவாறு […]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே தொடுக்கப்பட்ட வழக்கு காரணமாக 3 ஆண்டுகளாக ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடைபெறாமல் இருந்த நிலையில்,நேற்று முதல் ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது. இந்த விசாரணையின்போது மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுப்பு தெரிவித்ததாக ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் பாபு மனோகர் திடீர் தகவலை தெரிவித்தார். குறிப்பாக,தனக்கு தினமும் 16 மணி நேரம் வேலை இருப்பதாக கூறிய ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுப்பு தெரிவித்ததாகவும், […]
அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மாரடைப்பால் மரணம். ஓட்டுநர் ஆறுமுகம் மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு அரசு பேருந்தை இயக்கியுள்ளார். இந்த பேருந்தில் 50 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில், அவர் மருந்தை ஒட்டி கொண்டிருந்த போது, திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவ இடத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சூழலிலும் ஓட்டுநர் சாமார்த்தியமாக பேருந்தை இயக்கியதால், 50 பயணிகளும் உயிர் தப்பியுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் உள்ள சத்னா மாவட்டத்தின் மூத்த பாஜக எம்.எல்.ஏ ஜூகல் கிஷோர் அவர்கள் நேற்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்த கொரோனாவுக்கு அமைச்சர்கள், அரசியல்வாதிகள் பிரபலங்கள், நடிகர்கள் என யாரும் தப்பிவிடவில்லை என்றுதான் கூறியாக வேண்டும். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தின் சத்னா மாவட்டத்திலுள்ள மூத்த பாஜக எம்எல்ஏ தான் ஜூகல் கிஷோர். 78 வயதாகும் இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் […]
கேரள மாநிலத்திலுள்ள நிலம்பூர் சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட வி.வி பிரகாஷ் அவர்கள் இன்று மாரடைப்பால் காலமானார். கேரள மாநிலத்தில் மலப்புரம் மாவட்டத்தின் காங்கிரஸ் வேட்பாளர் வி.வி பிரகாஷ் அவர்களுக்கு 56 வயது ஆகிறது. இவர் ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் நிலம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டிருந்தார், இவருக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், வி.வி.பிரகாஷ் அவர்களுக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு, அவர் உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு காங்கிரஸ் முன்னாள் […]
சாக்லேட் சாப்பிடுவது அனைவருக்குமே மிக பிடித்த ஒன்று, உடலுக்கு சுறுசுறுப்பை தரும் சாக்லேட் சாப்பிடுவதால் தீமைகளும் உள்ளது. சாக்லேட் என்றாலே குழந்தைகள் முதல் எவ்வளவு வயதாகிய பெரியவர்கள் வரையிலும் மிகவும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு இனிப்பு. சிறு குழந்தைகளின் அழுகையை அடக்குவது முதல் பெரியவர்களின் மகிழ்ச்சியை கொண்டாடுவது வரை அனைத்திற்கும் சாக்லேட் தான் முன்னோடியாக காணப்படுகிறது. இந்த சாக்லேட் நமது சந்தோஷத்துக்காகவும் சுவைக்காகவும் விரும்பி சாப்பிட்டாலும், இதில் எவ்வளவு தீமைகள் அடங்கியுள்ளது என்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. […]
சவுரவ் கங்குலியின் உடல்நிலை குறித்து கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. BCCI தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, திடீர் உடல்நல பாதிப்பால் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான்கள் என பலரும் கங்குலி விரைவில் குணமடைய வேண்டும் என்று இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். […]
முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை அவர்கள் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை சென்னையில் உயிரிழந்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை, வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில், 1998 ஆம் ஆண்டு பாமக சார்பில் சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இவர் சுகாதாரத்துறை இணை அமைச்சராக பணியாற்றி வந்துள்ளார். பின் பாமகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்த இவர், 2001 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. யாக பணியாற்றினார். 74 […]