சென்னை –மாரடைப்புக்கான அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி சிகிச்சையை எவ்வாறு செய்வது என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம். மாரடைப்பின் அறிகுறிகள்; மாரடைப்பின் முக்கிய அறிகுறி நெஞ்சு வலி ஆகும். இது மார்பு பகுதியை இறுக்கி பிடிப்பது போன்ற உணர்வு இருக்கும் .இந்த சமயத்தில் தோள்பட்டை, கழுத்துப் பகுதி ,வயிற்றுப் பகுதி போன்றவற்றிற்கும் வலி உணர்வு பரவுவது போல் இருந்தால் அது தீவிர இருதய பிரச்சனை இருப்பதற்கான அறிகுறிகள் என இருதய மருத்துவர்கள் எச்சரித்து […]
Use Heart for Action” என்ற முன்மொழிதலை முன்நிறுத்தி இந்த ஆண்டிற்கான உலக இதய தினம் 2024 கடைபிடிக்கப்படுகிறது. இதய ஆரோக்கியத்திற்கான பொறுப்பை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே உலக இதய தினம் கடைபிடிப்பதற்கான நோக்கம். சென்னை: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி சர்வதேச இதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் இதயத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது எப்படி என்றும் இதய நோய் பற்றிய விழிப்புணர்வுகள் ஏற்படுத்த வேண்டியும் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், […]