ஒவ்வொரு மனிதனின் உடலிலும் உள்ள உறுப்புகளில் இதயம் மிக முக்கியமானது. இதயத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், முழு உடலை பாதிக்கும். அதே சமயம் சில நேரங்களில் இதய பிரச்னை உயிரிழப்புகளை கூட ஏற்படுத்தக் கூடும். எனவே இதய ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். உலக இருதய தினம் ஒவ்வொரு வருடமும் செப்.29-ஆம் தேதி உலக இதய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1999-ஆம் ஆண்டு, உலக சுகாதார நிறுவனம் (WHO) செப்.29 ஆம் தேதி உலக இருதய தினமாக […]
மெக்சிகோவை தாயகமாக கொண்ட பப்பாளிப்பழம் பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்த ஒரு பழம் தான். பப்பாளி பழம் சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளது. வயிறு முதல் உள்ளுறுப்புகள் வரை பல நன்மைகளை கொடுக்கக்கூடியது. அவை நாம் அறிந்தது தான். அதே சமயம் பப்பாளி பழம் சாப்பிடுவதால் சில தீமைகளும் உள்ளது. பப்பாளிப்பழம் யார் சாப்பிட வேண்டும், யார் சாப்பிடக்கூடாது என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா? இன்று பப்பாளி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்தும், யாரெல்லாம் பப்பாளிப் […]
இன்றைய நாகரீகமான உலகில் 6 மாத குழந்தைகள் முதல் 90 வயது முதியவர் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று தான் இறைச்சி. இந்த இறைச்சி நமது உடலுக்கு எந்த அளவுக்கு சத்துக்களை தருகிறதோ, அந்த அளவுக்கு தீமைகளையும் ஏற்படுத்துகிறது. பொதுவாக, மருத்துவர்கள் உணவு கட்டுப்பாடுகளை விதித்தால், அதில் முதலில் தவிர்க்கப்பட வேண்டிய உணவாக இருப்பது இறைச்சி தான். தற்போது இந்த பதிவில், இறைச்சி சாப்பிடுவதால் நமது உடலில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் பற்றி பார்ப்போம். […]
நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான பழங்களை சாப்பிடுவதுண்டு. அனைத்து பழங்களுமே நமது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக தான் உள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது, பல ஆரோக்கிய குறைபாடுகளையும் தீர்க்கிறது. தற்போது இந்த பதிவில் தினமும் சிறிதளவு திராட்சை சாறு குடிப்பதால், என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பாப்போம். இரத்த அழுத்தம் திராட்சை சாற்றில் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. எனவே இரத்த அழுத்தம் பிரச்னை உள்ளவர்கள், தினமும் சிறிதளவு […]
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பச்சை வாழைப்பழத்தில் உள்ள பல விதமான நன்மைகள். நம்மில் அதிகமானோருக்கு பழ வகைகள் அனைத்துமே பிடித்தமான ஒன்று தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பழங்கள் என்றால் பிடிக்கும். அதிலும், சிலருக்கு வாழைப்பழம் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று தான். வாழைப்பழத்தில் பல வகையான பழங்கள் உள்ளது. அனைத்து பழங்களுமே ஏதோ ஒரு விதத்தில் நமக்கு நன்மை பயக்கக் கூடியதாக தான். அந்த வகையில் நாம் இன்று பச்சை வாழைப்பழத்தில் உள்ள […]
நமது அன்றாட வாழ்வில் நமது உடல் ஆரோக்கியம் என்பது மிக முக்கியமான ஒன்று. இதற்காக நாம் பல வழிகளில், உழைத்து வருகிறோம். ஆனால் மேலை நாட்டு கலாச்சாரங்கள் ஊடுருவி உள்ள நிலையில், அனைத்து மக்களும் மேலை நாடு கலாச்சாரங்களையே அனைவரும் நாடி வருகின்றனர். ஆனால், நாம் இயற்கையான உணவுகளை நாடுவதை விட, இன்று செயற்கையான உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகின்றனர். இது நமது உடலுக்கு பல பக்க விளைவுகளை தான் ஏற்படுத்துகிறது. பனங்கற்கண்டு நமது முன்னோர்கள் பல்லாண்டு […]
முள்ளங்கி ஜூஸ் அருந்துவதால் ஏற்படும் பயன்கள். நமது அன்றாட நமது சமையல்களில் காய்கறிகள் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. காய்கறிகள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது அனுதின உணவில் காய்கறிகள் இடம் பெறாத உணவே இருக்காது. இந்நிலையில், தற்போது இந்த பதிவில், முள்ளங்கி ஜூஸ் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம். வெயில் காலங்களில் நமது உடலுக்கு, நீர்சத்து அதிகமாக தேவை. ஏனென்றால், நமது உடலில் உள்ள நீர்சத்துக்கள் வெயில் காலங்களில் […]
கடுகு எண்ணெயில் உள்ள மருத்துவ குணங்கள். நமது அன்றாட வாழ்வில் நமது சமையல்களில் பல வகையான எண்ணெய்களை பயன்படுத்துகிறோம். ஆனால், அனைத்து எண்ணெய்களுமே நமது உடல் ஆரோக்கியம் தரக்கூடியதாக இருப்பதில்லை. நாம் உண்பதற்காக எந்த பொருளை பயன்படுத்தினாலும், அது இயற்கையான பொருட்களாக இருந்தால் தான் நமது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருக்கும். அப்படியில்லையென்றால், அது பல நோய்களை ஏற்படுத்தக் கூடியதாக தான் இருக்கும். தற்போது இந்த பதில் கடுகு எண்ணெயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். […]
முந்திரி பருப்பில் உள்ள மருத்துவ குணங்கள். நாம் அன்றாடம் பயன்படுத்து அனைத்து இயற்கையான பொருட்களிலும், உடலுக்கு தேவையான உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஆரோக்கியமான சத்துக்கள் உள்ளது. தற்போது, பருப்பு வகைகள் அனைத்துமே உடல்நலனுக்கு ஏற்றவையாகும். அந்த வகையில் முந்திரி பருப்பு சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். செரிமானம் இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று செரிமான பிரச்சனை. இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது முந்திரி பருப்பு. முந்திரி பருப்பை […]
செம்பருத்தி பூ நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு பூ தான். இந்த பூ அனைத்து வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் அழகிற்காக வளர்க்கப்படுகின்றன. ஆனால் பலருக்கு இந்த பூவில் உள்ள நன்மைகள் தெரிவதில்லை. இந்தப் பூவில் பல நோய்களை குணப்படுத்தக் கூடிய மருத்துவ குணங்கள் உள்ளது. இந்த பூவின் அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது. தற்போது இந்த பூவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். தலைமுடி தலை முடி பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பூ ஒரு சிறந்த […]
கொத்தமல்லியில் உள்ள நன்மைகளும்,குணமாகும் நோய்களும். கொத்தமல்லி என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கொத்தமல்லி நமது சமையல்களில் மிகவும் முக்கியமான இடத்தை பிடிக்கிறது. அனைத்து சமையல்களில் கொத்தமல்லி ஒரு வாசனை பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது வாசனைக்காக மட்டுமல்லாது, இதில் பல நோய்களை குணமாக்கக்கூடிய ஆற்றலும் உள்ளது. கொத்தமல்லியை தனியாக துவையலாகவும் அரைத்து சாப்பிடுவதுண்டு. தற்போது, இந்த பதிவில் கொத்தமல்லியில் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். வயிற்று பிரச்சனைகள் கொத்தமல்லி வயிற்று பிரச்சனைகளை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. […]
வாழைப்பழத்தில் உள்ள பயன்களும், அதன் மருத்துவ குணங்களும். வாழைப்பழம் நாம் அனைவரும் அறிந்த பலவகைகளில் ஒன்று தான். இந்த பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதுண்டு. வாழைப்பழத்தில் பல வகையான பழங்கள் உள்ளது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும் மற்றும் சோடியம் குறைவாகவும் உள்ளதால், இதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளடங்கியுள்ளது. நீரிழிவு, இதய நோய், சிறுநீரக நோய்கள் மற்றும் புற்றுநோய் உள்ளவர்கள் கூட எந்த வித பயமும் இல்லாமல் சாப்பிடலாம். உடல் எடை இன்றைய […]
பாசிப்பயறில் உள்ள நன்மைகளும், அதில் உள்ள மருத்துவ குணங்களும். தானிய வகைகள் அனைத்துமே நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. ஆனால் நாம் இன்று அனைத்தையும் மறந்து, மேலை நாட்டு உணவு முறைகளை தான் கையாண்டு வருகிறோம். இன்றைய நாகரீகமாக கருதும், மேலை நாட்டு உணவு முறைகள் நமது உடலில் பல நோய்களை ஏற்படுத்துகிறது. இந்த நோய்கள் நமது உயிருக்கு உலை வைக்கும் நோயாகவே மாறி விடுகிறது. பாசி பயறு இன்று நாம் இந்த […]
கோதுமையில் உள்ள மருத்துவ குணங்களும், அதில் உள்ள சத்துக்களும் பற்றிய தகவல்கள். கோதுமை என்பது நாம் அனைவரும் அறிந்த தானிய வகைகளில் ஒன்று. இதில் உள்ள சத்துக்கள் நமது உடலுக்கு பயனளிக்கக் கூடிய ஒன்று மட்டுமல்லாது, பல நோய்களை குணப்படுத்தக் கூடியதும் கூட. கோதுமை கோதுமை பஞ்சாபி மக்களின் முதன்மையான உணவாக பயன்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அரிசி எவ்வாறு முதன்மையான இடத்தை பிடிக்கிறதோ, அது போல வட மாநிலங்களில் இது முதன்மையான இடத்தை பிடிக்கிறது. கோதுமையில், கால்சியம், […]