நாம் நமது அன்றாட வாழ்வில், நமது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய பல வகையான கீரைகளை சாப்பிட்டிருப்போம். ஆனால் நாம் அனைத்து கீரைகளுமே நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தினாலும், வல்லாரை கீரை மற்ற கீரைகளை விட தனித்துவம் மிக்கது தான். தற்போது இந்த பதிவில் வல்லாரை கீரையில் உள்ள வல்லமைமிக்க மருத்துவகுணங்கள் பற்றி பார்ப்போம். மனநோய் மனநோய்களை தீர்ப்பதில் வல்லாரை கீரை மிகவும் முக்கியமான பங்கினை வகிக்கிறது. தினமும் அதிகாலை வல்லாரை கீரையை சாப்பிட்டு வந்தால், இப்பிரச்னையில் […]
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பேரீட்ச்சை பழம். நம்மில் அதிகமானோர் பேரிட்சை பழத்தை விரும்பி உண்ணுகிறோம். பேரிட்சை பழத்தில் பல பகையான மருத்துவ குணங்கள் உள்ளது. இப்பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதுண்டு. பேரிட்சை பழத்தில் கனிசத்துக்களும் அதிகமாக உள்ளது. மேலும், இந்த பழத்தில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. தற்போது இப்பதிவில் பேரிட்சை பழத்தின் நன்மைகள் பற்றி பார்ப்போம். கெட்ட கொழுப்பு பேரிட்சை பழத்தை தினமும் சாப்பிட்டால் நமது உடலில் […]
யோகாசனம் செய்வதால் ஏற்படும் நன்மைகள். நமது வாழ்வில் உடற்பயிற்சி என்பது மிக முக்கியமான இடத்தை பெறுகிறது. இதுக்கா நமது வாழ்வில் பல நன்மைகளை அளிக்கிறது. யோகாசனம் உடற்பயிற்சியை விட மேலான நன்மைகளை அளிக்கிறது. மேலும், இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது இந்த பதிவில், யோகாசனம் செய்வதில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். மன அழுத்தம் நமது அன்றாட வாழ்வில், நாம் பல வேளைகளில் ஈடுபடுகிறோம். அனுதினம் நாம் வேலைக்கு செல்கிறோம், பள்ளி, […]
பருவகால மாற்றம் என்பது இயற்கையான ஒன்று தான். மக்கள் குளிர்கால மாற்றங்களை கூட தாங்கி கொள்கிறார்கள். ஆனால், வெயில் காலங்களில் ஏற்படும் மாற்றங்களை மக்களால் தாங்கி கொள்ள முடிவதில்லை. வெயில் காலம் தொடங்கி விட்டாலே பல நோய்கள் நம்மை தேடி வருகின்றன. இந்த நோய்களால் நமக்கு ஏற்படுவதற்கான முக்கிய காரணமே, வெயிலை தாங்கிக்கொள்ள கூடிய சக்தி உடலில் இல்லாதது தான். லிச்சி பழம் கோடை காலத்தில் நாம் அதிகமாக பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுவதை வழக்கமாக கொள்ள […]
மிதிவண்டி பயிற்சியால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கியமான நன்மைகள். நமது வாழ்க்கையில் உடற்பயிற்சி என்பது முக்கியமான ஒன்றாகும். இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் தரக் கூடியது. இந்த உடற்பயிற்சியில் பல வகையான உடற்பயிற்சி உண்டு. இந்த உடற்பயிற்சிகளில் மிதிவண்டி பயிற்சியும் ஒன்று. இது மற்ற உடற்பயிற்சிகளை விட மிக சிறந்த உடற்பயிற்சி என்றே சொல்லலாம். நம் அவசர ஓட்டத்தில் எதுமே நம் கை தூரத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசையில் ஆரோக்கியத்தை அள்ளித்தந்த மிதிவண்டி ஓட்டும் […]
கர்ப்பகால சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள். கர்ப்பகால சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள். கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்ப காலங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் நோய்கள் தாயை மட்டுமல்லாமல், சேயையையும் தாக்க கூடியது. எனவே கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று சர்க்கரை நோய். இந்த நோய் […]
சின்ன வெங்காயத்தில் உள்ள வியக்கவைக்கும் சிறப்பான மருத்துவ குணங்கள். சின்ன வெங்காயத்தாள் குணமாக்கும் நோய்கள். நமது அன்றாட வாழ்வில்,நமது சமையல்களில் சின்ன வெங்காயம் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. நமது அனைத்து உணவுகளிலும் சின்ன வெங்காயம் ஒரு முக்கியமான பொருளாக பயன்படுத்தப்படுகிறது. சின்ன வெங்காயம் இது அளவில் சிறியதாக இருந்தாலும், இதில் உள்ள சத்துக்களும் மருத்துவ குணங்களும் அதிகமாக காணப்படக்கூடியது. சின்ன வெங்காயம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல், உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் […]
நாம் நம் அன்றாட வாழ்வில் சமையல் செய்ய பெரும்பாலும் உபயோகிக்கும் எண்ணெய்களில் ஒன்று பாமாயில் சமையலில் பயன்படுத்தப்படும் பாமாயிலை இதய நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். நாம் நம் அன்றாட வாழ்வில் சமையல் செய்ய பெரும்பாலும் உபயோகிக்கும் எண்ணெய்களில் ஒன்று பாமாயில் ஆகும். இது விலை மலிவானது என்பதால், எல்லா உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. பாமாயிலில் இரண்டு வகைகள் உள்ளது. முதல் வகை பாமாயில் பனம் பழத்தில் இருந்து எடுக்கப்படுவது, இரண்டாம் வகை பாமாயில் பனங்கொட்டையில் இருந்து எடுக்கப்படுவது. […]
இதய அறுவைச் சிகிச்சைக்குத் தென்கொரியாவைவிட இந்தியாவில் அதிகச் செலவாகிறது. ஆசியாவின் 7 நாடுகளில் இதய அறுவைச் சிகிச்சைக்குச் செலவாகும் தொகை பற்றி மருத்துவ இதழ் ஒன்று ஒப்பீட்டாய்வு செய்துள்ளது.இந்தியாவின் ஐம்பது தனியார் மருத்துவமனைகளில் இதய அறுவைச் சிகிச்சைக்கு ஆகும் செலவை அந்த இதழ் பட்டியலிட்டு ஆய்வு செய்துள்ளது. அதில் இந்தியாவை விட ஐந்தரை மடங்கு தனியாள் வருமானம் உள்ள தென்கொரியாவில் இதய அறுவைச் சிகிச்சைக்குக் குறைந்த செலவே ஆவது தெரியவந்துள்ளது. இதேபோல் வியட்நாமைவிடவும் இந்தியாவில் அதிகச் செலவாகிறது. […]
அனைத்து காலங்களிலும் கிடைக்கும் ஒரு பழம் தான் பப்பாளி ஆகும்.இதன் விலையும் அதிக அளவில் இருப்பதில்லை. ஆனால் இதனை யாரும் அதிக அளவில் உட்கொள்வதில்லை. ஆனால் பப்பாளி பழத்தில் மத்த பழங்களில் இருக்கும் சத்துக்களை விட அதிகமாக உள்ளது.அது உடலுக்கு என்னென்ன நன்மைகளை தருகின்றது என்பதை பார்ப்போம். இதயநோய்கள் பப்பாளி தினமும் உட்கொள்பவர்களுக்கு இதயநோய் வருவது குறையும்.ஆகவே தினமுமொரு பப்பாளி பழம் சாப்பிட்டு இதயநோய் வராமல் பார்த்துக்கொள்வோம். வயிற்று கோளாறுகளை சரிசெய்யும் பப்பாளியில் உள்ள பால்பாயின் எனும் […]
இன்றய காலங்களில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.சிறு வயதிலேயே மது அருந்த தொடங்கிவிடுகின்றனர்.அவ்வாறு குடிப்பதால் உடல் நலத்திற்கு கேடு தான்.அனால் அதனை அளவாக எடுத்துக்கொண்டால் ஆல்ககால் உடலுக்கு சில நன்மைகளை தரும் அவற்றை காண்போம். பொதுவாக அளவான ஆல்கஹாலில் மன அழுத்தத்தை குணம் இருப்பதால், பீர் குடிப்பது மன நிலையை இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை பாட்டில் பீர் அருந்துபவர்களுக்கு 20 – 50% இருதய நோய் வரும் சந்தர்ப்பம் குறைவு […]