இதய ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ நாம் ஆற்றலை உணவில் சேர்துக்கொள்ள வேண்டிய சில உணவு பழக்கவழக்கங்கள். பொதுவாக உலகில் உள்ள அனைவருமே தங்களது உடல்நலம் சிறப்பாக இருக்க பல உணவுகளை உட்கொள்கிறோம். ஆனால் அவை பெரும்பாலும் உடலின் வெளிப்புற தோற்றத்தையும் சருமத்தையும் பாதுகாக்கக் கூடியதாகவே அமைகிறது. நமது உடலின் உள்ளுறுப்புக்களை பாதுகாப்பதற்கு சில சமயங்களில் நாம் மறந்துவிடுகிறோம். அந்த வகையில் நாம் உயிருடன் தான் இருக்கிறோம் என்பதை உறுதிபடுத்தக் கூடிய இதயம் நீண்ட காலங்கள் எந்த […]
நமது உடலில் இருக்கும் மிக முக்கியமான உறுப்பு இதயம். இந்த இதயத்தை நாம் பாதுகாப்பது மிகவும் அவசியம். இன்றைய வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு பழக்க வழக்கங்களால் நமக்கு இதை நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதயத்தின் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால் இதயத்தில் வீக்கம் ஏற்படுகிறது. இதில் இருந்து நம்மை பாதுகாக்க சில எளிய வழிமுறைகளை கடைபிடிப்பது மிகவும் நல்லது. உடற்பயிற்சி : இதய வீக்கத்தை சரி படுத்த நாம் உடற்பயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம். […]