Tag: #Heart Attack

8 வயது சிறுமிக்கு மாரடைப்பு? பதைபதைக்க வைத்த கடைசி நிமிட சிசிடிவி காட்சிகள்…

குஜராத் :  நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை பதற வைத்து வருகிறது. அதில் 8 வயது பள்ளி  சிறுமி ஒருவர் தனது வகுப்பறைக்கு செல்லும் போது பள்ளி வளாகத்திலேயே மயங்கி விழுந்து அதன் பிறகு உயிரிழந்துள்ளார். அகமதாபாத்தில் தால்தேஜ் பகுதியில் உள்ள சபர் (Zebar) பள்ளியில் 3வது வகுப்பு பயின்று வருகிறார் 8 வயது சிறுமி கார்கி ரன்பரா. இச்சிறுமி நேற்று வழக்கம் போல […]

#Gujarat 4 Min Read
Gargi Ranpara (8-year) died yesterday morning at a private school in Ahmedabad

மாரடைப்பு வருவதற்கான முன் அறிகுறிகள் என்ன? முறையாக CPR கொடுப்பது எப்படி?

சென்னை –மாரடைப்புக்கான அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி சிகிச்சையை எவ்வாறு செய்வது என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம். மாரடைப்பின் அறிகுறிகள்; மாரடைப்பின் முக்கிய அறிகுறி நெஞ்சு வலி ஆகும். இது மார்பு பகுதியை இறுக்கி பிடிப்பது போன்ற உணர்வு இருக்கும் .இந்த சமயத்தில்  தோள்பட்டை, கழுத்துப் பகுதி ,வயிற்றுப் பகுதி போன்றவற்றிற்கும் வலி உணர்வு பரவுவது போல் இருந்தால் அது தீவிர இருதய பிரச்சனை இருப்பதற்கான அறிகுறிகள் என இருதய மருத்துவர்கள் எச்சரித்து […]

#Heart Attack 8 Min Read
CPR-HEART (1)

மாரடைப்பை தடுக்கும் சூப்பரான பத்து உணவுகள் எது தெரியுமா?

Heart attack-ரத்தக்குழாய்களில் கொழுப்பு படியாமல் இருக்கவும் இருதயம் பாதுகாக்க கூடிய உணவுகள் பற்றியும் இப்பதிவில் காண்போம். மாரடைப்பு; மாரடைப்பு என்பது இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்து ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனால் குறிப்பிட்ட பகுதி செயல் இழக்கப்பட்டு கடுமையான நெஞ்சு வலியை ஏற்படுத்துகிறது இதுதான் மாரடைப்பு ஆகும். சமீப காலத்தில் இளம் வயதினருக்கு கூட இந்த பாதிப்பு ஏற்பட்டு மரணம் அடைகிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது மன அழுத்தமும், உணவு பழக்க வழக்கமும் தான். […]

#Heart Attack 8 Min Read
heart health food

தினமும் ஒரு பள்ளு பூண்டு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

Garlic -தினமும் ஒரு பள்ளு  பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பூண்டை பச்சையாக சாப்பிடும் போது பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது .பூண்டை நசுக்கி ஐந்து நிமிடம் காற்றோட்டமாக வைக்க வேண்டும் .அவ்வாறு வைக்கும் போது அதில் உள்ள ரசாயனம் காற்றுடன் வினை புரியும், பிறகு அதை உமிழ் நீருடன் மென்று  சாப்பிடும் போது அதன் முழு பலனையும் பெற முடியும் . நன்மைகள் ; பூண்டில் ஆலசின் என்ற […]

#Heart Attack 6 Min Read
garlic (2) (1)

குளிர்காலத்தில் ஏற்படும் இதயப்பிரச்சனையை தவிர்க்க என்ன செய்யலாம்..?

பொதுவாக நம்மில் பெரும்பாலானவர்களுக்கு குளிர்காலங்களில் பல நோய்கள்  ஏற்படுவதுண்டு. அதவாது காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் இருப்பது வழக்கம். ஆனால், குளிர்காலங்களில் மட்டுமல்லாது, மற்ற பருவங்களிலும் மாரடைப்பு போன்ற இதயப்பிரச்சனை ஏற்படுவது வழக்கம். குளிர்காலங்களில் உறைபனி மற்றும் குறைவான வெப்பநிலை காரணமாக இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குளிர்காலங்களில் ஏன் இதய பிரச்னை ஏற்படுகிறது? குளிர்காலங்களில் இதயம் சம்பந்தமான பிரச்னை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், நமது உடலின் வெப்பநிலை குறைவது தான். உடல் […]

#Heart 7 Min Read

உலகக்கோப்பையில் தோல்வியடைந்த இந்தியா.. ரசிகர் உயிரிழப்பு ..!

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை  இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 6-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றி உள்ளது. ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்ததால் கோடிக்கணக்கான ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். மைதானத்தில் இருந்த ரசிகர்களுடன், டிவிக்களில் போட்டியை பார்த்த ஒட்டு மொத்த ரசிகர்களால் இந்த தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. இந்நிலையில், இந்த தோல்வியை தாங்க முடியாமல் ரசிகர் ஒருவர் மாரடைப்பால் […]

#Heart Attack 4 Min Read

உடலுறவின் போது மாரடைப்பு.. மரணம்.! உதவிக்கு கணவனை அழைத்த பெண்.! போலீசார் தீவிர விசாரணை…

பெங்களூருவில் ஒரு பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்ட போது 67 வயதான தொழிலதிபர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை அந்த பெண், தனது கணவர் மற்றும் சகோதரன் உதவியுடன் அப்புறப்படுத்தியுள்ளார். பெங்களூருவை சேர்ந்த 67 வயதான பாலசுப்ரமணியம் எனும் தொழிலதிபர் தன்னுடைய வீட்டில் வெளியில் செல்வதாக கூறிவிட்டு, ஒரு பெண்ணுடன் ஒரு வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளார். அந்த சமயம் பாலசுப்ரமணியத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து பதறிய அந்த பெண், உயிரிழந்த பாலசுப்ரமணியன் உடலை போலீசுக்கு பயந்து […]

#Heart Attack 4 Min Read
Default Image

நிகழ்ச்சியின் நடுவே சரிந்து விழுந்த நடன கலைஞர் மாரடைப்பால் மரணம்!!

ஜம்முவில் ஒரு நிகழ்ச்சியின் போது நடன கலைஞர் ஒருவர் திடீரென தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 20 வயதான யோகேஷ் குப்தா என்ற நடன கலைஞர், பார்வதி தேவியின் வேடமிட்டு, பிஷ்னாவில் உள்ள கணேஷ் உற்சவத்தில் நடனமாடி கொண்டிருந்தார்.  pic.twitter.com/FGPxQvWHit — Narendra nath mishra (@iamnarendranath) September 8, 2022 வீடியோவில், அவர் உற்சாகமான அசைவுகளுடன் நடனமாடுவதைக் காணலாம். மேலும் நடிப்பின் ஒரு பகுதியாக தரையில் விழுந்தார். சில வினாடிகளுக்குப் பிறகு, அவர் […]

- 2 Min Read
Default Image

கர்நாடக வனத்துறை அமைச்சர் மாரடைப்பால் காலமானார்!

கர்நாடக வனத்துறை அமைச்சர் உமேஷ் கட்டி 61 வயதில் மாரடைப்பால் காலமானார். கர்நாடக வனம் மற்றும் உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் உமேஷ் கட்டி 61 வயதில் மாரடைப்பால் நேற்று(செப் 6) காலமானார். உமேஷ் கட்டி தனது டாலர்ஸ் காலனி வீட்டில் மயங்கி விழுந்ததையடுத்து, பெங்களூரு ராமையா மருத்துவமனையில் உள்ள ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினரின் மறைவுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை இரங்கல் தெரிவித்துள்ளார், இது மாநிலத்திற்கு மிகப்பெரிய […]

#Heart Attack 2 Min Read
Default Image

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பு-மென்பொருள் பொறியாளர் மரணம்

ஐதராபாத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பு காரணமாக மென்பொருள் பொறியாளர் மரணம் குஜராத்தைச் சேர்ந்த துஷார்(32), சன் சிட்டி எஸ்பிஐ மைதானத்தில் நேற்று(ஆகஸ்ட் 10) கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவர்  மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் […]

- 2 Min Read
Default Image

Bengaluru:ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பெண் மாரடைப்பால் உயிரிழப்பு சிசிடி காட்சி

பெங்களூரு பைப்பனஹள்ளியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் சனிக்கிழமை காலை 8 மணியளவில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பால் இறந்தார். அந்த பெண் ஜிஎம் பால்யாவில் வசிக்கும் வினயா விட்டல் என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் மல்லேஸ்பிளையாவில் உள்ள சேலஞ்ச் ஹெல்த் கிளப்பில் பணிபுரிந்து வந்தார்.வழக்கமான தனது உடற்பயிற்சியினை செய்யும் பொழுது  மாரடைப்பால் பெண் சரிந்து விழும் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பப்ளிக் ஸ்பாட் என்ற யூடியூப் சேனலால் பகிரப்பட்ட […]

#Bengaluru 3 Min Read
Default Image

#Breaking:புகழ்பெற்ற நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜூ மகராஜ் காலமானார்!

டெல்லி:புகழ்பெற்ற நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜூ மகராஜ்  உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இந்தியாவின் புகழ்பெற்ற நடனக் கலைஞர்களில் ஒருவரான(கதக் மேஸ்ட்ரோ) பண்டிட் பிர்ஜூ மகராஜ் உடல்நலக்குறைவால் காலமானார். டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் அவர் இன்று காலமானார்.அவருக்கு வயது 83.இதற்கிடையில்,மாரடைப்பால் பிர்ஜூ உயிரிழந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. பண்டிட் பிர்ஜூ அவர்கள் பத்ம விபூஷன் விருது மற்றும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற “உனைக் காணாது நான்” என்ற பாடலுக்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார்.அவர் ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் இசையை […]

#Delhi 2 Min Read
Default Image

விபத்தில் சிக்கி இதயத்துடிப்பு நின்ற இளைஞருக்கு முதலுதவி செய்து காப்பாற்றிய செவிலியர்…!

விபத்தில் சிக்கி இதயத்துடிப்பு நின்ற இளைஞருக்கு முதலுதவி செய்து காப்பாற்றிய செவிலியர் வனஜாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த கோட்டூர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தான் வனஜா. இவர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் மதுக்கூர் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு குடும்பத்தினருடன் காரில் வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது, இவர்கள் கார் முன்பு சென்று கொண்டிருந்தஇருசக்கர வாகனத்தின் குறுக்கே ஆடு வந்ததால் விபத்த […]

#Accident 4 Min Read
Default Image

சத்தீஸ்கர் எம்.எல்.ஏ தேவ்ரத் சிங் மாரடைப்பால் மரணம் ….!

சத்தீஸ்கர் மாநிலத்தின் எம்.எல்.ஏ தேவ்ரத் சிங் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராஜ்நத்தகொன் மாவட்டம் ஹரங்கார் தொகுதியின் எம்எல்ஏ-வாக இருந்தவர் தான் தேவ்ரத் சிங். 52 வயதுடைய இவர் இன்று அதிகாலை திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி தேவ்ரத் சிங் உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசியல்வாதிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

#Chhattisgarh 2 Min Read
Default Image

ஜிம்மிற்கு செல்வோருக்கு மாரடைப்பு வருமா..? நிபுணர் பதில்..!

யார் பலமானவர்கள்..? ஆரோக்கியமான உடலைக் கொண்டு தொடர்ந்து ஜிம்மிற்குச் செல்பவரா..? மனதளவில் ஆரோக்கியமாக உள்ளதவர்களா..? இந்த கேள்வி சமீபத்திய நிகழ்வுகளால் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, நேற்று கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் வழக்கைக் கவனியுங்கள் அவர் மட்டும் 46 வயதில் மாரடைப்பால் உயிரிழக்கவில்லை. கடந்த மாதம் நடிகர் சித்தார்த் சுக்லா (41), மற்றும் கடந்த ஆண்டு நடிகர் சிரஞ்சீவி சர்ஜா (36) மாரடைப்பால் காலமானார். 20-25 ஆண்டுகளுக்கு முன்பு 30 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதினருக்கு 6 […]

#Heart Attack 5 Min Read
Default Image

“எனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை;நன்றாக இருக்கிறேன்” – பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம்…!

பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் தனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்குக்கு நேற்று நெஞ்சு வலி ஏற்பட்ததாகவும்,இதனால்,ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சை செய்யப்பட்டு நலமாக உள்ளதாகவும் கூறப்பட்டது.மேலும்,இன்சமாம் தற்போது தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் தகவல் வெளியாகின. இந்நிலையில்,இன்சமாம் உல் ஹக் தனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்றும், வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவரிடம் சென்றதாகவும் தெரவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது யூ-டியூப் பக்கத்தில் கூறியதாவது: “எனது ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்ததற்காக பாகிஸ்தானிலும் […]

- 5 Min Read
Default Image

திடீர் நெஞ்சுவலி;தீவிர கண்காணிப்பில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்..!

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்குக்கு ஆஞ்சியோபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், பேட்டிங் வீரருமான இன்சமாம் உல் ஹக்குக்கு கடந்த மூன்று நாட்களாக நெஞ்சு வலி இருந்தது.இதனால், லாகூரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்ற அவருக்கு நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட பரிசோதனையில் ஏதும் தெரியவில்லை.இதனையடுத்து, மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து,மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து,51 வயதான இன்சமாம்க்கு,ஆஞ்சியோபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது நலமாக உள்ளதாக கூறப்படுகிறது. […]

- 4 Min Read
Default Image

மாரடைப்பு எச்சரிக்கை : இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் காட்டாதீர்கள் ….!

தற்போதைய காலகட்டத்தில் மாரடைப்பு ஒரு சாதாரணமான நோயாக மாறிவிட்டது. மாரடைப்பால் தினமும் பலர் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். இந்த மாரடைப்பு எதனால் ஏற்படுகிறது என்று தெரியுமா? கடந்த 2 வருடத்தில் இளைஞர்களுக்கு அதிக அளவு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்க்கு காரணம் புகைபிடித்தல் பழக்கமும், மன அழுத்தமும் தான் என கூறப்படுகிறது. மேலும், உணவுப் பழக்க வழக்கங்கள் காரணமாக வயதானவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. நமது இதயத்தில் இருந்து இரத்தம் சரியான நேரத்தில் ஆக்ஸிஜனை உடலின் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் கொண்டு […]

#Heart Attack 8 Min Read
Default Image

மிக உயரமான அமெரிக்க மனிதர் மாரடைப்பால் மரணம்…!

அமெரிக்காவின் மிக உயரமான மனிதர் எனும் புகழ்பெற்ற இகோர் வோவ்கோவின்ஸ்கி அவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த அசாதாரணமான உயரம் கொண்டவர் தான் இகோர் வோவ்கோவின்ஸ்கி. இவர் 7 அடி 8 அங்குல உயரம் கொண்டவர். அதாவது 234 சென்டி மீட்டர் உயரம் கொண்டவர். இவர் தன்னுடைய அதிகப்படியான உயரத்திற்காக 27 ஆவது வயதில் அமெரிக்காவின் மிக உயரமான மனிதர் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். இந்நிலையில் சில ஆண்டுகளாக இவருக்கு இதயநோய் […]

- 3 Min Read
Default Image

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 வாரங்களில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் 3 மடங்கு அதிகம் – ஆய்வில் தகவல்!

கொரோனா பாதிப்பிற்கு பின் இரண்டு வாரங்களில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் மூன்று மடங்கு அதிகம் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் தற்பொழுதும் குறையாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் லான்செட் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆய்வின்படி, 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 14-ஆம் தேதி வரை ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு 3,48,481 […]

#Heart Attack 4 Min Read
Default Image